wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Bible Quiz 13.09.2020

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

நோவா செய்த பேழை தாங்கிய மலை பெயர் என்ன?

What is the name of the ark that Noah made?

a)

அரராத் Ararath

b)

மோரியா Moriah

c)

சீனாய் Sinoy

d)

எர்மோன் Ermon

2.

நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என யாரிடம் கூறப் பட்டது? To whom was it said that the place where you stand is the Holy Land?

a)

தாவீது David

b)

ஆரோன் Aaron

c)

யோசேப்பு Joseph

d)

மோசே Moses

3.

நகோமியின் மருமகள் பெயர் என்ன? What is the name of Naomi's daughter - in - law?

a)

ஆகார் Agar

b)

ரூத் Ruth

c)

எஸ்தர் Esther

d)

ரெபெக்கள் Rebekka

4.

கிதியோனோடு சென்றது எத்தனை பேர்? How many people went with Gideon?

a)

30

b)

3000

c)

300

d)

350

5.

எலியாவிடமிருந்து சால்வை யை பெற்றது யார்?

Who received the shawl from Elijah?

a)

நாகமான் Nagaman

b)

எலிசா Elisa

c)

கேயாசி Keyasi

d)

சாரிபாத் விதவை Widow

6.

ராஜாத்தி என அழைக்க பட்டது யார்?

a)

எசபெல் Esabel

b)

அபிகயில் Abigayil

c)

எஸ்தர் Esther

d)

வஸ்தி Vasthi

7.

கவண் கொண்டு தாக்கப்பட்டது யார்?

Who was attacked with a catapult?

a)

கோலியத் Goliath

b)

ஊசாய் Oosa

c)

அப்சலோம்

Absalom

d)

செருயா Seruya

8.

எகிப்திய மருத்துவச்சிகள் பெயர் என்ன? What is the name of the Egyptian midwives?

a)

பூவாள் ராகேல் Pooval Rachel

b)

சிப்பிரள் லேயயால் Cipril Leayal

c)

சிப்பிரள் பூவாள் Chipral Pooval

d)

ரேபக்கால் சிப்பிராள் Rebecca Chipral

9.

காகங்கள் யாருக்கு உணவு கொண்டு வந்தது? To whom did the crows bring food?

a)

எலியா Elijah

b)

எலிசா எலிசா

c)

யாக்கோபு jacob

d)

தாவீது David

10.

கர்த்தர் நம்மை ------------------ அவர் ஆசீர்வதிப்பார்.

May the Lord bless us -------------------.

a)

பாதுகாக்கிறார்

Protects

b)

பாராமரிக்கிறார்

Maintains

c)

பலன் தருவார்

Will benefit

d)

நினைத்திருக்கிறார் Has thought

11.

இயேசுவின் தாயார் பெயர் என்ன?

What is the name of Jesus' mother?

a)

மரியாள் Mary

b)

மகதலேனா Magdlin

c)

எலிசபெத் Elisabeth

12.

பெத்லகேம் யில் என்ன நடைபெற்றது?

What took place in Bethlehem?

a)

போர் நடைபெற்றது

The war took place

b)

குடிமதிப்பு எழுதபட்டது Citizenship was written

c)

திருவிழா கொண்டாடபட்டது

The festival was celebrated

d)

ஆலயம் கட்டப்பட்டது

The temple was built

13.

சாஸ்திரிகள் பற்றிய செய்தி எந்த அதிகாரதில் உள்ளது?

In which authority is the message about Shastris?

a)

மத்தேயு 2 Mathew

b)

மாற்கு 2 Mark

c)

லூக்கா 2 Luke

d)

யோவான் 2 John

14.

மலை உபதேசம் எந்த அதிகாரதில் உள்ளது?

a)

அப்போஸ்தலர் 5 Acts 5

b)

லூக்கா 5 Luke 5

c)

மாற்கு 5 Mark 5

d)

மத்தேயு 5 Mathew 5

15.

லூக்கா யார்? Who is Luke?

a)

மீனவர் fisher man

b)

தையல் காரர் Tailor

c)

மருத்துவர் Doctor

d)

ஆயக்காரன் Prist