wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Genesis 25-28

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Who had a taste for wild game?

காட்டு உணவில் ருசி கொண்டவர் யார்?

a)

Esau

ஏசா

b)

Jacob

யாக்கோபு

c)

Isaac

ஈசாக்கு

d)

Ishmael

இஸ்மவேல்

2.

Who was also called Edom?

ஏதோம் என்றும் அழைக்கப்பட்டவர் யார்?

a)

Isaac

ஈசாக்கு

b)

Esau

ஏசா

c)

Jacob

யாக்கோபு

d)

Laban

லாபான்

3.

Which of the following

     was NOT one of the names of the new wells that Isaac re-opened?

பின்வருவனவற்றுள் எது ஈசாக்கு மீண்டும் திறந்த புதிய கிணறுகளின் பெயர்களில் ஒன்று இல்லை?

a)

Retaw

ரீடாவ்

b)

Esek

ஏசேக்கு

c)

Sitnah

சித்னா

d)

Rehoboth

ரெகொபோத்

4.

Who was king Abimelech's friend?

அபிமெலேக்கின் நண்பர் யார்?

a)

Elon

ஏலோன்

b)

Ahuzzath

அகுசாத்

c)

Beeri

பெயேரி

d)

Philcol

பிகோல்

5.

When Isaac's servants dug a well at Beersheba,

     they said, "We've found water!"  What did he call the well?

ஈசாக்கின் வேலைக்காரர்கள் பெயெர்செபாவில் கிணறு தோண்டியபோது, "தண்ணீர் கண்டோம்" என்றார்கள், அவர் அந்த கிணற்றை என்னவென்று அழைத்தார்?

a)

Esek

ஏசேக்

b)

Rehoboth

ரெகொபோத்

c)

Shebah

சேபா

d)

Sitnah

சித்னா

6.

What did Rebekah ask Jacob to bring her

     so she could prepare the tasty food for Isaac?

ரெபெக்காள் யாக்கோபை அழைத்து ஈசாக்குக்கு சுவையான உணவை தயார் செய்ய எதை கொண்டு வரச் சொன்னாள்?

a)

2 tender young goats

2 மென்மையான இளம் ஆட்டுக்குட்டிகள்

b)

2 tender young sheep

2 மென்மையான இளம் செம்மறியாடுகள்

c)

1 young calf

இளம் கன்று

d)

Wild bird

காட்டு பறவை

7.

After Isaac ate the food and drank the wine, he asked

     Jacob to do what?

ஈசாக்கு உணவை சாப்பிட்டுவிட்டு திராட்சரசம் குடித்த பிறகு, அவன் யாக்கோபை என்ன செய்ய சொன்னார்?

a)

Leave

விட்டுச்செல்

b)

Call Rebekah

ரெபெக்காவை அழைக்க

c)

Kiss him

முத்தஞ்செய்

d)

Wash the plate

தட்டு கழுவ

8.

Who told Jacob, "Do not marry a Canaanite woman"?

"கானானியப் பெண்ணைத் திருமணம் செய்யாதே" என்று யாக்கோபிடம் சொன்னது யார்?

a)

Isaac

ஈசாக்கு

b)

Rebekah

ரெபெக்கா

c)

Bethuel

பெத்துவேல்

d)

Esau

ஏசா

9.

Jacob had a dream where something rested on the

     earth, with its top reaching to heaven, and the angels of God were

     ascending and descending on it.  What was it?

யாக்கோபு ஒரு சொப்பனம் கண்டான்; இதோ, ஒரு ____பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள்.

a)

Cloud

மேகம்

b)

Stairway

படிக்கட்டு

c)

Elevator

உயர்த்தும் சாதனம்

d)

Ladder

ஏணி

10.

Who was the brother of Jacob's mother Rebekah?

யாக்கோபின் தாய் ரெபெக்காவின் சகோதரர் யார்?

a)

Lot

லோத்து

b)

Levi

லேவி

c)

Laban

லாபான்

d)

Lemuel

லெமுவேல்