Font size
Worksheetsஆதியாகமம் 34 & 1 இராஜாக்கள் 10
Total questions: 12
Worksheet time: 6mins
தீனால் யாருடைய குமாரத்தி எதற்காக புறப்பட்டாள் ?
லேயாள் , தேசத்தைப் பார்க்க
ராகேல், தேசத்தை பார்க்க
லேயாள் , தேசத்து பெண்களைப் பார்க்க
ராகேல் , தேசத்து பெண்களைப்பார்க்க
சாலொ மோனுக்கு ஒவ்வொரு வருஷத்திலும் வந்த பொன் _______ தாலந்து நிறையாயிருந்தது.
566
666
766
யார் யார் பாக்கியவான்கள் என்று ராஜஸ்திரீ கூறினாள் ? சரியான விடைகளை தேர்ந்தெடுக்கவும்
உம்முடைய ஜனங்கள்
உம்முடைய ஊழியக்காரர்
உம்முடைய வேலையாட்கள்
உம்முடைய ஆட்கள்
சாலொமோனுக்கு இருந்த இரதங்கள் எத்தனை?
1200
1300
1400
சாலொ மோன் தனக்கு குதிரைகளையும் புடவைகளையும் எங்கிருந்து அழைப்பித்தான்?
எகிப்து
தீரு
சேபா
எகிப்திலிருந்து வந்த ஒவ்வொரு ரதத்தின் விலை என்ன?
500 வெள்ளிக்காசு
400 வெள்ளிக்காசு
300 வெள்ளிக்காசு
600 வெள்ளிக்காசு
யார் சாலொமோனை விடுகதையினால் சோதித்தது?
சேபாவின் ராஜஸ்திரீ
தீருவின் ராஜஸ்திரீ
ஈராமின் ராஜஸ்திரீ
ராஜஸ்திரீ ராஜாவுக்கு _________ தாலந்து பொன்னை கொடுத்தாள் ?
140
130
120
தீநாளின் சகோதரர்கள் _______, _____________
லேவி,யோசேப்பு
சிமியோன், லேவி
சிமியோன், யூதா
ஏமோரின் குமாரன் _____
சீகேம்
சேபா
தீரு
எங்களோடே வாசம் பண்ணுங்கள் - யார் கூற்று?
சீகேம்
தீரு
ஏமோர்
எங்கள் சகோதரியை ஒரு வேசியைப் போல நடத்தலாமோ - யாரிடம் கூறியது?
ஏசா
யாக்கோபு
ஏமோர்
