wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Psalms 20-22

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Remember all thy what?

உம்முடையது என்னவெல்லாம் அவர் நினைக்க வேண்டும்?

a)

Offerings

காணிக்கைகளையெல்லாம்

b)

Days

நாட்கள்

c)

Miracles

அற்புதங்கள்

2.

I know the Lord saves __________

கர்த்தர் _________இரட்சிக்கிறார் என்பதை நான் அறிவேன்

a)

His Prophets

அவருடைய தீர்க்கதரிசிகள்


b)

His Prophets

தாம் அபிஷேகம்பண்ணினவரை

c)

The simple

எளியவர்களை

3.

Some trust in chariots, and some in horses: but we will remember the ______of the LORD our God.

சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய ___________ மேன்மைபாராட்டுவோம்.

a)

Power

சக்தி

b)

Spirit

ஆவி

c)

None of these

இவை எதுவும் இல்லை

4.

Who shall rejoice in the Lord's strength and salvation?

  • கர்த்தருடைய பலத்திலும் இரட்சிப்பிலும் யார் மகிழ்ச்சியடைவார்கள்?


a)

The children

குழந்தைகள்

b)

The heathen

புறஜாதி

c)

The King

ராஜா

5.

The Lord put a crown of what, on his head?

கர்த்தர் என்ன கிரீடத்தை அவர் தலையில் வைத்தார்?

a)

Grace

அருள்

b)

Righteousness

நீதியின்

c)

Pure Gold

பொற்கிரீடம்

6.

The Lord shall destroy His enemy's what?

கர்த்தர் தனது சத்துருக்களின் எதை பூமியிலிராதபடி அழிப்பார்?

a)

Stronghold

கோட்டை

b)

Fruit

கனி

c)

Riches

செல்வம்

7.

But you are holy, O you that inhabit the_____________.

____________________ வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தர்.

a)

Streets of Jerusalem

எருசலேம் வீதிகளில்

b)

Tribes of Israel

இஸ்ரவேலின் வம்சத்தில்

c)

Praises of Israel

இஸ்ரவேலின் துதிகளுக்குள்

8.

I am poured out like ____________

  • _____________ஊற்றுண்டேன்


a)

Water

தண்ணீர்

b)

Oil

எண்ணெய்

c)

Poison

விஷம்

9.

My God, my God, why___________

என் தேவனே, என் தேவனே, ஏன் _______________

a)

Hast Forgotten me

என்னை மறந்துவிட்டீர்

b)

Did not slay me

என்னை கொலை செய்யவில்லை

c)

Hast thou forsaken

me

என்னைக் கைவிட்டீர்

10.

They part my garments among them, and do what with my vesture?

என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் என்ன செய்கிறார்கள் ?

a)

Cast lots for it

சீட்டுப்போடுகிறார்கள்.

b)

Throw it

தூக்கி எறிகிறார்கள்

c)

Cover their iniquity

அவர்களின் அக்கிரமத்தை மறைக்கிறார்கள்