NEW
Font size
WorksheetsLeviticus 22-24
Total questions: 10
Worksheet time: 5mins
Was it okay for a priest to eat an animal if it was killed by a wild animal or died by itself?
ஒரு மிருகம் ஒரு காட்டு விலங்கால் கொல்லப்பட்டால் அல்லது தானாகவே இறந்துவிட்டால், ஒரு ஆசாரியன் அதை சாப்பிடுவது சரியா?
Yes
ஆம்
No
இல்லை
Was a slave who had been bought with a priest's own money, considered part of his family, and therefore entitled to eat of the holy food?
ஒரு ஆசாரியனின் சொந்தப் பணத்தில் வாங்கப்பட்ட ஒரு அடிமை, அவனுடைய குடும்பத்தின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டு, பரிசுத்தமான உணவைப் புசிக்க உரிமையுள்ளவனா?
Yes
ஆமாம்
No
இல்லை
How many days do we eat unleavened bread for?
புளிப்பில்லாத அப்பத்தை எத்தனை நாட்களுக்கு புசிக்கவேண்டும்?
7
14
3
5
What is was the first High Holy Day mentioned in Leviticus 23?
லேவியராகமம் 23ல் குறிப்பிடப்பட்ட முதல் புனித நாள் எது?
The Sabbath
ஓய்வுநாள்
Pentecost
பெந்தெகொஸ்தே
Passover
பஸ்கா
None of the above
மேலேயுள்ள எதுவும் இல்லை
When are the sabbaths during the Passover high holy day?
பாஸ்கா புனித நாளின் போது ஓய்வு நாட்கள் எப்போது?
1
7
1 and 7
14
On the tenth day of this seventh month there shall be a day of _______
அந்த ஏழாம் மாதம் பத்தாந்தேதி உங்களுக்கு ______ செய்யும் நாள்
Sabbath
ஓய்வுநாள்
Atonement
பாவநிவிர்த்தி
Harvest
அறுவடை
All the above
மேலே உள்ள அனைத்தும்
What did we sacrifice for a sin offering?
பாவநிவாரண பலிக்காக நாம் என்ன பலியிட வேண்டும்?
One dove
ஒரு புறா
one kid of the goats
வெள்ளாடுகளில் ஒரு கடா
Two lambs
இரண்டு ஆட்டுக்குட்டிகள்
How often should the lamps continue to burn?
குத்துவிளக்கு எப்போது எரிய வேண்டும்?
Every morning
ஒவ்வொரு காலை
Every night
ஒவ்வொரு இரவும்
Always
எப்பொழுதும்
Did God command "an eye for an eye, a tooth for a tooth?
“கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்?” என்று கடவுள் கட்டளையிட்டாரா?
Yes
ஆம்
No
இல்லை
How many loaves of bread were to be baked for the bread of the presence
பிரசன்னத்தின் ரொட்டிக்காக எத்தனை ரொட்டிகள் சுடப்பட வேண்டும்
one a day
ஒரு நாளூக்கு ஒன்று
Three a day
மூன்று நாளுக்கு ஒன்று
Seven a week
ஒரு வாரத்துக்கு ஏழு
Twelve a week
ஒரு வாரத்துக்கு பன்னிரண்டு
