wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நமது சமயத்தை அறிவோம்-பாக்யா

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நம் தந்தைக்கு உரிய பழமொழி ...............

a)

மாதா பிதா குரு தெய்வம்

b)

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை

c)

தாயிற் சிறந்த கோயிலும் இல்லை

d)

அன்னையிம் பிதாவும் முன்னறி தெய்வம்

2.

இல்ல வழிப்பாட்டு முறைகளுள் எது சரியானது அல்ல ...........நான்

a)

குளித்து விட்டு பூஜை அறைக்குள் நுழைவேன்.

b)

பூவைக் கொண்டு அலங்கரிப்பேன்.

c)

சமயச் சின்னங்களை அணிவேன்.

d)

திருவிளக்கை மாலையில் மட்டும் ஏற்றுவேன்

3.

கீழே உள்ளவை யாவும் இல்லப்பூஜைக்குரிய பொருள்கள்;ஒன்றைத் தவிர ...

a)

ஊதுபத்தி நிறுத்தி

b)

தூபக்கால்

c)

பூக்குடலை

d)

மண்பானை

4.

சலம்பூவோடு தூபம் மறந்தறியேன்...இப்பாடலைப் பாடியவர் .....................

a)

திருநாவுக்கரசர்

b)

மாணிக்கவாசகர்

c)

சம்பந்தர்

d)

திருமூலர்

5.

கொடுக்கப்பட்ட விடைகளுள் எது தவறானது...மந்திரம் ஓதுவதால்....

a)

மனம் ஒரு நிலைப்படும்

b)

மனம் புத்துணர்ச்சி பெறும்

c)

மனம் அமைதி பெறும்

d)

நேரம் விரயமாகும்

6.

எது தவறான மூல மந்திரமாகும்?

a)

முருகன் - ஓம் சரவணபவாய நமஹ

b)

சிவன் - ஓம் நமசிவாய

c)

விநாயகர் - ஓம் கம் கணபதயே நமஹ

d)

சூரியன் - ஓம் சூர்யாய நமஹ

7.

பூர்த்தி செய்க;

ஓம் பூர் புவ சுவ,தத் ஸவித்துர் ............................பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோன ப்ரசோதயாத்.

a)

வரேண்யம்

b)

யஜா மகி

c)

வர்த்தணம்

d)

வந்தேயம்

8.

இவை கோயிலுக்கு எடுத்துச் செல்ல வேண்டியவை;ஒன்றைத்தவிர ...

a)

உதிரிப் பூக்கள்

b)

வாழைப்பழம்

c)

தாம்பாளம்

d)

தீர்த்தச் செம்பு

9.

நமது பூஜை மேடையில் முதலில் இருக்க வேண்டியது .............

a)

துர்க்கை படம் / சிலை

b)

மகாவிஷ்ணு படம் / சிலை

c)

கணபதி படம் / சிலை

d)

சிவன் படம் / சிலை

10.

ஏன் நாம் கோயிலுக்கு பண்பாட்டு உடையை அணிய வேண்டும்?

a)

நாம் அழகாக இருக்க

b)

நமது பாரம்பரியத்தைப் பேண

c)

பிற இனத்தவருக்கு நாம் காட்டுவதற்கு

d)

வேறு எங்கும் அணியாததால்