wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Genesis 1-10

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

கடவுள் மனிதனை எத்தனையாவது நாள் உண்டாக்கினார்

a)

இரண்டாம் நாள்

b)

ஏழாவது நாள்

c)

ஐந்தாம் நாள்

d)

ஆறாம் நாள்

2.

ஆபேலின் தொழில்

a)

ஆடு மேய்ப்பவன்

b)

நிலத்தை பண்படுத்துபவன்

c)

குயவன்

d)

இவை அனைத்தும்

3.

காயினை கொல்கிறவன் எத்தனை முறை பழிவாங்கப் படுவான்

a)

9

b)

7

c)

70

d)

2

4.

ஆதாம் என்பதன் பொருள்

a)

மனிதன்

b)

மண்

c)

நீர்

d)

முதல்வன்

5.

கடவுள் முதன் முதலில் உயிருடன் எடுத்துக்கொண்ட நபர்

a)

மோசே

b)

ஆதாம்

c)

ஏனோக்

d)

காயின்

6.

நோவா காலத்தில் மண்ணுலகில் எத்தனை நாட்கள் மழை பெய்தது

a)

40 ஆண்டுகள்

b)

40 பகல்

c)

40 பகலும் இரவும்

d)

40 இரவு

7.

நோவாவின் பேழையை மூடியவர் யார்

a)

அவரது பிள்ளைகள்

b)

கடவுள்

c)

நோவா

d)

வானதூதர்

8.

40 நாட்கள் முடிந்த பின் நோவாமுதலில் வெளியே அனுப்பிய பறவை

a)

பருந்து

b)

குருவி

c)

புறா

d)

காகம்

9.

நோவாவுடன் கடவுள் செய்த உடன்படிக்கையின் அடையாளம்

a)

மன்னா

b)

நோவாவின் பேழை

c)

மழை

d)

வானவில்

10.

நீர்த்திரளின் மேல் யார் அசைவாடிக்கொண்டிருந்தார்

a)

தூய ஆவியார்

b)

நோவா

c)

பேழை

d)

ஆதாம்

11.

தொடக்க நூலை எழுதியவர் யார்

a)

மோசே

b)

ஆபிரகாம்

c)

நோவா

d)

யாக்கோபு

12.

கடவுள் எதற்காக மனம் வருந்தினார்

a)

ஆபேலை கொன்றதற்காக

b)

மனிதனை படைத்ததற்காக

c)

பாம்பை படைத்ததற்காக

d)

நீரை படைத்ததற்காக