NEW
Font size
WorksheetsZechariah 11-14
Total questions: 10
Worksheet time: 5mins
Which tree has fallen says Zechariah?
எந்த மரங்கள் விழுந்ததென்று சகரியா கூறுகிறார்?
Cedars
கேதுருமரங்கள்
Fir
தேவதாரு மரங்கள்
oaks
கர்வாலி மரங்கள்
Peepal
அரச மரங்கள்
What does beauty and bands refer to?
அநுக்கிரகம்,நிக்கிரகம் என்பன எதைக்குறிக்கிறது?
Stars
நட்சத்திரங்கள்
Cities
பட்டினங்கள்
Staves
கோல்கள்
Damsels
பதுமைகள்
What was the price (wages) paid?
எதை கூலியாக நிறுத்தார்கள்?
30 pieces of silver
முப்பது வெள்ளிக்காசு
30 oxens
முப்பது எருதுகள்
30 Sheeps
முப்பது ஆடுகள்
None of these
இவை எதுவுமில்லை
What will God make Jerusalem?
கர்த்தர் எருசலேமை எதாக மாற்றுவார்?
A burdensome stone
பாரமான கல்
A cup of trembling
தத்தளிப்பின் பாத்திரம்
Both A and B
ஏ மற்றும் பி
None of these
இவை எதுவும் இல்லை
The Lord will save whose tents first?
யாருடைய கூடாரங்களை கர்த்தர் முதல்முதல் இரட்சிப்பார்?
David
தாவீது
Jerusalem
எருசலேம்
Judah
யூதா
Israel
இஸ்ரவேல்
What is the valley where there will be great mourning?
எந்த பள்ளத்தாக்கில் பெரிய புலம்பல் இருந்தது?
Lebanon
லீபனோன்
Jazreel
யெஸ்ரயேல்
Megiddon
மெகிதோன்
Hadadrimmon
ஆதாத்ரிம்மோன்
What will be opened to the house of David?
தாவீதின் குடும்பத்தாருக்கு எது திறக்கபட்டிருக்ககும்?
A door of opportunity
சந்தர்ப்பத்தின் கதவு
A fountain for sin and for uncleaness
பாவத்தையும் அழுக்கையும் நீக்க ஒரு ஊற்று
Eastern Gate
கிழக்கு வாயில்
Store houses
களஞ்சியசாலைகள்
Which sentence is a reference of Jesus quoting himself is mentioned in Zechariah?
ஏசு தம்மை் குறித்து கூறிய எந்த வாக்கியம் சகரியாவில் குறிப்பிடப்பட்டுள்ளது
Smite the shepherd, and the sheep shall be scattered
மேய்ப்பனை வெட்டு, அப்பொழுது ஆடுகள் சிதறிப்போம்
Destroy this temple, and in three days I will raise it up
இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன்
He must suffer many things, and be set at nought
மனுஷகுமாரன் பல பாடுகள் பட்டு, அவமதிக்கப்படுவார்
None of the above
இவை எதுவும் இல்லை
What will go out from Jerusalem?
எருசலேமிலிருந்து எது புறப்பட்டு போகும்?
Fire
நெருப்பு
Soldiers
யுத்த வீரர்கள்
Wild beasts
காட்டு மிருகங்கள்
None of the above
இவை எதுவும் இல்லை
What shall be upon the bells of the horses?
குதிரைகளின் மணிகளிலே என்ன எழுதியிருக்கும்?
King of Kings
ராஜாதி ராஜா
Holiness Unto the Lord
கர்த்தருக்குப் பரிசுத்தம்
Lord of Lords
கர்த்தாதி கர்த்தர்
Lord God Almighty
சர்வவல்லமையுள்ள கடவுள்
