WorksheetsMarch Week 5
Total questions: 8
Worksheet time: 5mins
என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்.
"My Presence Will Go With You, And I Will Give You Rest."
Who was this said to? இது யாருக்குச் சொல்லப்பட்டது?
Abraham
ஆபிரகாம்
Joshua
யோசுவா
Israelites
இஸ்ரவேலர்
Moses
மோசே
1 - ____________ நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.
English:- As The __________Pants For Streams Of Water, So My Soul Pants For You, O God.
All of the above
என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று.
My Heart Says Of You, "Seek His Face!" Your Face, Lord , I Will Seek
Select the numbers in the verse reference
வசனக் குறிப்பில் உள்ள எண்களைத் தேர்ந்தெடுக்கவும்
2
7
3
8
What are the things we are called to do in James 4:8?
யாக்கோபு 4:8ன்படி நாம் செய்ய வேண்டிய காரியங்கள் என்ன?
Come
சேருங்கள்
wash
சுத்திகரியுங்கள்
purify
பரிசுத்தமாக்குங்கள்
all of the above
What are the things we are called to do according to James 1:22?
யாக்கோபு 1:22-ன்படி நாம் என்னென்ன காரியங்களைச் செய்ய அழைக்கப்பட்டிருக்கிறோம்?
Listen to the word
திருவசனத்தைக் கேட்க
Do what it says
அதின்படி செய்கிறவர்களாய்
Both of the above
மேலுள்ள
neither of the above
இரண்டுமே இல்லை
God's word is ______________ (select the verse and pictures)
உம்முடைய வசனம் ______________ (வசன குறிப்பையும் படங்களையும் தேர்ந்தெடுக்கவும்)
Psalms 119:110
Psalms 119:105
Matthew 7:24 / மத்தேயு 7 :24
Choose the related picture
தொடர்புடைய படத்தை தேர்வு செய்யவும்
What are the themes of the verse we learnt?
நாம் கற்றுக்கொண்ட வசனங்களின் கருப்பொருள்கள் யாவை?
Walking in Obedience
Understanding God's love
Seeking God's Presence
Growing in Faith
