Font size
WorksheetsSAHAJ
Total questions: 10
Worksheet time: 2mins
நமது சரீரத்தில் எத்தனை நாடிகள் உள்ளன?
2
3
4
7
நமது சூட்சும சரீரத்தில் எத்தனை சக்கரங்கள் உள்ளன?
3
2
7
1
இப்படத்தில் காண்பவர் யார்?
அன்னை தெரேசா
யோகாவைக் கற்றுக்கொடுத்தவர்
சஹாஜ யோகாவைத் தோற்றுவித்தவர்
முதல் சக்கரத்தின் பெயர் என்ன ?
நாபி சக்கரம்
மூலாதார சக்கரம்
விஷுத்தி சக்கரம்
நாம் தியானத்தின் போது என்ன செய்ய வேண்டும் ?
கவனத்தை உச்சந்தலையில் வைக்க வேண்டும்
பல கற்பனைகள் காண வேண்டும்
எதிர்காலத்தைப் பற்றி யோசிக்க வேண்டும்
நாபி சக்கரம் சிறப்பாக இயங்க நாம் எந்த பண்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும் ?
திருப்தி
பேராசை
கள்ளங்கபடமற்ற உள்ளம்
பஞ்ச பூதங்கள் யாவை?
நீர்,நிலம்,காற்று,பூமி , கடல்
வானம்,கடல்,புயல்,பூமி, தென்றல்
மண் ,விண்,காற்று ,ஆகாயம் ,நீர்
சஹஸ்ரார சக்கரத்தில் எத்தனை இதழ்கள் உள்ளன?
100
1000
10000
மேற்காணும் படம் நாடியைச் சமநிலை செய்யும் ஒரு நடவடிக்கை . இது எந்த நாடியைச் சுத்திகரிப்பு செய்வதைக் காட்டுகிறது ?
வலது நாடி
இடது நாடி
மைய நாடி
சஹஸ்ரார சக்கரம் உடலில் எந்த பாகத்தில் அமைந்துள்ளது ?
கை
உச்சஞ்ச்தலை
முதுகு தண்டில்
