Worksheetsபிரிவு 5 (புதிர்)
Total questions: 10
Worksheet time: 4mins
திருஞானசம்பந்தர் எத்தனை வயதில் 'தோடுடைய செவியன்' என்ற பாடலைப் பாடினார்? / Thirunyanasambanthar ethanai vayathil 'Thodudaiya seviyan' endra paadalai paadinaar?
7
4
3
5
சிவபெருமான் அருள் பெறுவதற்கு முன், மருள்நீக்கியார் எந்த சமயத்திற்கு மாறியிருந்தார்? / Sivaperumaan arul peruvatharku mun, Marulneekiyaar entha samayathirku maari irunthaar?
வைணவம் / Vainavam
சமணம் / Samanam
சௌரம் / Sauram
சாக்தம் / Saktham
இறைவனை அம்மை அப்பராக வழிப்பட்டவர் யார்? / Iraivanai ammai apparaaga vazhipattavar yaar?
மருள்நீக்கியார் / Marulneekiyaar
அப்பர் / Appar
திருஞானசம்பந்தர் / Thirunyaanasambanthar
மாணிக்கவாசகர் / Maanikkavaasagar
இராமலிங்க சுவாமிகள் அருளிய பாடல்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படும்? / Raamalinga Swamigal aruliya paadalgalin thoguppu evvaaru azhaikkappadum?
திருப்புகழ் / Thirupugazh
திருவருட்பா / Thiruvarutpa
திருவாசகம் / Thiruvaasagam
திருகடைக்காப்பு / Thirukadaikaapu
பாண்டிய மன்னனின் ஆட்சியின் பொழுது மாணிக்கவாசகர் எந்த பதவியில் இருந்தார்? / Paandiya mannanin aatchiyin pozhuthu Maanikkavaasagar entha pathaviyil irunthaar?
அரசர் / arasar
படை தளபதி / padai thalapathi
அமைச்சர் / amaichar
ஓதுவார் / othuvaar
பெரிய புராணத்தை அருளியவர் யார்? / Periya puraanathai aruliyavar yaar?
அப்பர் / Appar
சேக்கிழார் / Sekkizhar
சுந்தரர் / Suntharar
மாணிக்கவாசகர் / Maanikkavaasagar
இவர் யார்? / Ivar yaar?
சுந்தரமூர்த்தி நாயனார் / Suntharamoorthi Naayanar
மாணிக்கவாசகர் / Maanikkavaasagar
திருநாவுக்கரசர் / Thirunaavukkarasar
திருஞானசம்பந்தர் / Thirunyaanasambanthar
'மாதர் மடப்பிடியும்' பாடலில் 'மட அன்னமும் அன்னதோர் நடையுடை' என்ற வரிகளின் பொருள் யாது? / 'Maathar madapidiyum' paadalil 'mada annamum annathor nadaiyudai' endra varigalin porul enna?
அன்னத்தைப் போன்ற / Annathai pondra
இள அன்னத்தைப் போன்ற நடையைக் கொண்ட / ila annathai pondra nadayai konda
நடையைக் கொண்ட / Nadaiyai konda
இளம் பிடியும் இள அன்னத்தையும் போன்ற / ilam pidiyum ila annathaiyum pondra
'மாதர் மடப்பிடியும்' என்ற பாடல் எந்த நகரத்தைச் சித்தரித்து பாடப்பெற்றது? / 'Maathar madapidiyum' endra paadal entha nagarathai sittharithu paadapetrathu?
திருவாதவூர் / Thiruvaathavur
திருத்தருமபுரம் / Thirutharumapuram
தில்லை / Thillai
சீர்காழி / Seerkaazhi
'பூவியல் புரிகுழல்' என்பதன் பொருள் ...... / 'Pooviyal purikuzhal' enbathan porul ......
பூக்களை அணிந்த / Pookalai anintha
பூக்களை அணிந்த பின்னப்பெற்ற கூந்தலையும் / Pookalai anintha pinnapetra koonthalaiyum
மான் போன்ற கண்களை / Maan pondra kangalai
மாமரம் நிறைந்த சோலை / Maamaram niraintha solai
