wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சமயப் புதிர்ப் போட்டி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தேவாரம் என போற்றப்படும் திருமுறைகள் எத்தனை?

a)

3

b)

5

c)

7

d)

12

2.

கோயில் வாசலிலிருந்து குனிந்து _________ தொட்டு வணங்கி பயபக்தியோடு உள்ளே நுழைய வேண்டும்.

a)

தரையை

b)

படியை

c)

கோபுரத்தை

d)

கொடிமரத்தை

3.

திருஞானசம்பந்தர் அவதரித்த திருத்தலம் யாது?

a)

சிதம்பரம்

b)

சீர்காழி

c)

சிவகங்கை

d)

சிவகாசி

4.

நால்வரில் பதினாறு வயதில் இறைவனோடு இரண்டறக் கலந்தவர் யார் ?

a)

திருநாவுக்கரசர்

b)

சுந்தரமூர்த்தி நாயனார்

c)

திருஞானசம்பந்தர்

d)

மாணிக்கவாசகர்

5.

பெரியபுராணம் போற்றும் அடியார்கள் யாவர்?

a)

சமயக்குரவர்

b)

சந்தான குரவர்

c)

சிவனடியார்கள்

d)

நாயன்மார்கள்

6.

தோடுடைய செவியன் எனும் பாடலில் ஏடுடைய மலரான் என்று யாரை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகிறார்?

a)

விஷ்ணுவை

b)

ருத்திரனை

c)

பிரம்ம தேவரை

d)

சிவபெருமானை

7.

பெரிய புராணத்தை அருளிச் செய்தவர் யார்?

a)

சுந்தரர்

b)

நம்பியாண்டார் நம்பி

c)

சேக்கிழார்

d)

பட்டினத்தார்

8.

தகப்பன் சுவாமி என்ற திருநாமம் எத்தெய்வத்திற்கு உரியது?

a)

முருகன்

b)

விநாயகர்

c)

சிவபெருமான்

d)

திருமால்

9.

பாம்பு தீண்டி இறந்த அப்பூதி அடிகளாரின் மகனை உயிர்ப்பித்த அருளாளர் யார்?

a)

சுந்தரமூர்த்தி நாயனார்

b)

திருநாவுக்கரசர்

c)

திருஞானசம்பந்தர்

d)

மாணிக்கவாசகர்

10.

எந்த அருளாளருக்காக இறைவன் நரியை பரியாக்கி திருவிளையாடல் நிகழ்த்தினார்?

a)

சுந்தரமூர்த்தி நாயனார்

b)

திருநாவுக்கரசர்

c)

மாணிக்கவாசகர்

d)

திருஞானசம்பந்தர்