Worksheetsஅன்பை நாடுங்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
தவறான வாக்கியத்தை தேர்ந்தெடு
தாவீது
இஸ்ரவேலின் முதல் ராஜா
யோனத்தான் வீட்டாரிடம் தயை காட்டினான்
சவுலின் நிலங்களை மேவிபோசேத்திடம் திரும்பக் கொடுத்தான்
தவறான ஒரு வாக்கியத்தை தேர்ந்தெடு
சவுல்
தாவீதை கொல்ல நினைத்தான்
தேவனுக்கு கீழ்படிந்தான்
சீபா சவுலின் வேலைக்காரன்
தவறான வாக்கியத்தை தேர்ந்தெடு
மேவிபோசேத்
சவுலின் மகன்
முடவன்
வாழ்நாளெல்லாம் ராஜாவின் பந்தியில் அசனம் பண்ணினான்
தாவீது மேவிபோசேத்தை எங்கிருந்து அழைப்பித்தான்
லோதேபார்
எகிப்து
இஸ்ரவேல்
மேவிபோசேத் யாருடைய மகன்
தாவீது
சவுல்
யோனத்தான்
______ ஒரு முடவன்
மாகீர்
சீபா
மேவிபோசேத்
மேவிபோசேத் எந்த ராஜாவின் பந்தியில் நித்தம் அசனம் பண்ணினான்?
தாவீது ராஜா
சவுல் ராஜா
சாலமோன் ராஜா
யோனத்தானின் மகன்
மேவிபோசேத்
சவுல்
தாவீது
சரியான வரிசையைத் தேர்ந்தெடு
சவுல் -->யோனத்தான் --> மேவிபோசேத் --> மீகா
தாவீது--> யோனத்தான் --> மேவிபோசேத் --> சவுல்
மேவிபோசேத்--> சீபா --> யோனத்தான் --> மீகா
நான் உங்களில் அன்பாயிருந்தது போல நீங்களும் ________ அன்பாயிருங்கள் யோவான் 13:34
ஒருவரிலொருவர்
உங்கள் சகோதரரிடம
உங்கள் அயலாரிடம்
