wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Samuel 11-20

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கோலியாத்து எந்த ஊரை சேர்ந்தவன்?

a)

பெத்லேகேம்

b)

காத்து

c)

மிஸ்பா

d)

பெயெர்செபா

2.

பலியை விட சிறந்தது

a)

கீழ்படிதல்

b)

எரி பலி செலுத்துதல்

c)

தொண்டு செய்தல்

3.

சூனியத்திற்கு நிகரான பாவம் எது ?

a)

விபச்சாரம்

b)

கலகம்

c)

கொள்ளை நோய்

4.

பெத்லேகேமை சார்ந்த ஈசாயின் மகன் யார் ?

a)

தாவீது

b)

சாமுவேல்

c)

சவுல்

d)

கோலியாத்து

5.

தாவீது எத்தனை கூழாங்கற்களை எடுத்து தன் பையில் போட்டுக்கொண்டார்?

a)

4

b)

3

c)

5

d)

7

6.

சவுல் ஆயிரம் பேரைக் கொன்றார் , தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றார்

a)

சரி

b)

தவறு

7.

மனிதர் முகத்தை பார்க்கின்றனர் ஆண்டவரோ அகத்தை பார்க்கின்றார் -யார் கூறியது ?

a)

ஆண்டவர்

b)

தாவீது

c)

சாமுவேல்

d)

சவுல்

8.

சவுலை எத்தனை நாட்கள் காத்திருக்குமாறு சாமுவேல் கூறினார் ?

a)

3

b)

5

c)

7

d)

12

9.

தாவீதை தம் உயிர் என கருதி அவர் மீது அன்பு செலுத்தி கொண்டிருந்தவர் யார் ?

a)

யோனத்தான்

b)

ஆண்டவர்

c)

சாமுவேல்

10.

நிற்காதே விரைந்து செல் - யார் கூறியது?

a)

யோனத்தான்

b)

சாமுவேல்

c)

தாவீது

d)

சவுல்