wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பெற்றோருக்குப் பணிவிடைச் செய்த குமரன்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

சிறுவனை முனிவர் காணும் போது அவன் என்ன செய்து கொண்டிருந்தார்?

a)

பெற்றோருக்குப் பணிவிடைச் செய்து கொண்டிருந்தான்.

b)

காட்டில் வேட்டையாட செண்டிருந்தான்.

c)

காய்கறிகளை பறித்து வர சென்றான்.

d)

குடத்தில் தண்ணீர் ஏடுத்து வர சென்றான்

2.

பாரதத்தின் தென் பகுதியில் பயனித்த முனிவர் யார்?

a)

வசிஷ்டர்

b)

காசிபர்

c)

அகத்தியர்

d)

துர்வாசர்

3.

சிரவண குமாரனின் தாய் தந்தைக்கு என்ன அங்க குறைபாடு?

a)

கால் ஊனமான தந்தை மற்றும் தாய்

b)

பிறவி செவிடான தாய் , கால் ஊனமான தந்தை

c)

கண் பார்வை அற்ற தாய் கால் ஊனமான தந்தை

d)

கால் ஊனமான தந்தை ஊமையான தாய்

4.

கதையில் இடம் பெற்றுள்ள சிறுவனின் பெயர் என்ன?

a)

சிங்காரவேலன்

b)

சரவனகுமாரன்

c)

கல்யானவேலன்

d)

சிரவனகுமாரன்

5.

அவர்களின் குடிசையைச் சுற்றி பயிரிடப்பட்டது என்ன?

a)

காய்கரிகள்

b)

பூச்செடிகள்

c)

வயல்

d)

பழமரங்கள்