wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Group iq

Total questions: 15

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

டெசிபல் என்பது இதை அளக்க உதவும் அலகு

a)

ஒலியின் அளவு

b)

ஒளியின் அளவு

c)

கதிர்வீச்சின் அளவு

d)

வெப்பத்தின் அளவு

2.

வளிமண்டலமில்லையெனில் ஆகாயத்தின் நிறம்

a)

நீலம்

b)

வெள்ளை

c)

சிவப்பு

d)

கருப்பு

e)

பச்சை

3.

புவி சூரியனை வலம் வருவதால் ஏற்படும் விளைவு

a)

பகல் மற்றும் இரவு

b)

பருவ காலங்கள்

c)

கடல் அலைகள்

d)

புயல் காற்று

4.

அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் எது?

a)

ஐரோப்பா

b)

ஆப்பிரிக்கா

c)

ஆசியா

d)

வட அமெரிக்கா

5.

உலகப் புகழ்பெற்ற சாய்ந்த கோபுரம் எங்கு உள்ளது?

a)

பிரான்ஸ்

b)

இத்தாலி

c)

கிரீஸ்

d)

ஜெர்மனி

6.

கோழி குஞ்சு பொறிக்க எவ்வளவு காலம் அடைக்காக்கும்?

a)

30 நாட்கள்

b)

21 நாட்கள்

c)

28 நாட்கள்

d)

24 நாட்கள்

7.

இன்சுலின் குறைவினால் உண்டாகும் நோய் எது?

a)

மலட்டுத்தன்மை நோய்

b)

நீரிழிவு நோய்

c)

பக்கவாத நோய்

d)

மலைக்கண் நோய்

8.

................. உணவில் நீர்சத்து குறைவாக உள்ளது?

a)

முட்டை

b)

ரொட்டித்துண்டு

c)

சுரைக்காய்

d)

வெள்ளரிக்காய்

9.

நபி (ஸல்) அவர்களின் மகளான உம்மு குல்தூம் அவர்களை திருமணம் செய்தவர் யார்?

a)

உதுமான்

b)

அபூபக்கர்

c)

உமர்

d)

அலி

10.

உலக நாடுகளில் அதிக மொழிகள் பேசப்படும் நாடு?

a)

அமேரிக்கா

b)

சீனா

c)

இந்தியா

d)

ஜெர்மனி

11.

அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள நபிமார்களின் எண்ணிக்கை

a)

12400

b)

313

c)

25

d)

15

e)

42

12.

அல்குர்ஆனில் ஸஜதா வரும் இடங்கள் எத்தனை

a)

8

b)

15

c)

25

d)

32

e)

28

13.

நோன்பு கடமையாக்கப்பட்ட ஆண்டு

a)

ஹிஜ்ரி 1

b)

ஹிஜ்ரி 2

c)

ஹிஜ்ரி 3

d)

ஹிஜ்ரி 4

e)

ஹிஜ்ரி 5

14.

ஸுரா மாஊன் என்பதன் பொருள்

a)

நற்குணம்

b)

அதிகாலை

c)

அற்பப்பொருள்

d)

எண்ணற்ற நன்மை

e)

தண்டனை

15.

ஸகாத் பெற தகுதியான கூட்டத்தினர்

a)

6

b)

7

c)

8

d)

12

e)

15