Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பாடம் 17 ஔவையார்

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

……………… தமிழில் புலமைப் பெற்ற பெண்புலவர். 

a)
  1. திலகவதியார்

b)
  1. மங்கயர்க்கரசி

c)
  1. ஆண்டாள்

d)

ஔவையார்

2.

ஆத்திச்சூடியில் மொத்தம் …… பாடல்கள் உள்ளன

a)
  1. 97

b)
  1. 100

c)
  1. 107

d)

109

3.

கொன்றைபூ மாலையை ……………………. விரும்பி அணிவார்.

a)
  1. முருகப்பெருமான்

b)
  1. பெருமாள்

  2.  

c)
  1. சிவபெருமான்

d)

விநாயகப்பெருமான்

4.

ஆத்திசூடியை நிறைவு செய்க: இயல்வது _______________

a)
  1. கரவேல்

b)
  1. பேசேல்

  2.  

c)
  1. விளம்பேல்

d)

சொல்லேல்

5.

ஆத்திசூடியை நிறைவு செய்க: எண் ____________ இகழேல்

a)
  1. மனனம்

  2.  

b)
  1. எழுத்து

c)

கணிதம்

d)

சொல்

6.

கொன்றை வேந்தனை நிறைவு செய்க: ஏவா மக்கள் _______ மருந்து.

a)
  1. பேசா

b)
  1. காவா

c)

மூவா

7.

“எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது”  இந்த விளக்கத்திற்கு ஏற்ற செய்யுள் எது?

a)
  1. ஊக்கமது கைவிடேல்

b)

உடையது விளம்பேல்

c)

இயல்வது கரவேல்

8.

கொன்றை வேந்தனை நிறைவு செய்க: பாலோடு ஆயினும் காலம் அறிந்து ______

a)
  1. உண்

b)
  1. எண்

  2.  

c)
  1. பண்

d)

கன்

9.

“நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு” இந்த விளக்கத்திற்கு ஏற்ற செய்யுள் எது?

a)
  1. அறம் செய விரும்பு

b)
  1. ஓதுவது ஒழியேல்

  2.  

c)
  1. ஏற்பது இகழ்ச்சி

  2.  

d)
  1. ஈவது விலக்கேல்

10.

“கோவிலுக்குச் சென்று இறைவனைத் தொழுவது மிகவும் நல்லது “ இந்த விளக்கத்திற்கு ஏற்ற செய்யுள் எது?

a)
  1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

  2.  

b)
  1. சான்றோர் என்கை ஈன்றோட்கு அழகு

c)
  1. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

d)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று