Worksheetsமாற்கு 9 - 16
Total questions: 15
Worksheet time: 8mins
யார் இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள் ?
பேதுரு, யாக்கோபு
மோசே, எலியா
பேதுரு, மோசே
யாக்கோபு, எலியா
சீடர்களால் தீய ஆவியை ஓட்ட இயலவில்லை. ஏனெலில் அவர்களிடம் -------------இல்லை
அன்பு , அமைதி
இறை வேண்டல் , நோன்பு
இரக்கம் , பொறுமை
தியாகம், தீர்க்கம்
ஏனெனில், இறையாட்சி இத்தகையோருக்கே உரியது
பாவிகள்
பரிசுத்தவான்கள்
சிறு பிள்ளைகள்
மனம் திரும்பியவர்கள்
--------இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்.
பாவிகள்
செல்வர்கள்
விபச்சாரிகள்
வரி வசூல்செய்பவர்கள்
நீங்கள் இதை----------- குகையாக்கிவிட்டீர்கள்”
பகைவர்
கள்வர்
பிற இனத்தவர்
பாவிகள்
மக்கள் அனைவரும் யோவானை ஓர் -------------------- கருதியதால் அவர்கள் அவர்களுக்கு அஞ்சினார்கள்.
தூதனாகக்
இறைவாக்கினராகக்
வல்ல செயல் புரிபவராகக்
திருமுழுக்கு கொடுப்பவராக
ஆண்டவரால் நிகழ்ந்துள்ள இது
நம் கண்களுக்கு------------ ’
விருந்தாயிற்று
வியப்பாயிற்று
விநோதமாயிற்று
விந்தையாயிற்று
உயிர்த்தெழுதல் இல்லை என்னும் கருத்து யாருக்கு இருந்தது ?
சதுசேயர்
பரிசேயர்
ஏரோதியர்
மறைநூல் அறிஞர்
உங்களுக்கு அருளப்படுவதையே பேசுங்கள். ஏனெனில், பேசுவோர் நீங்கள் அல்ல. மாறாக, -----------
தேவ தூதர்களே
மானிட மகனே
தூய ஆவியாரே.
இறைவனே
அத்தி மரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது------------ நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள்.
மழைக்காலம்
கோடைக்காலம்
இளவேனிற்க்காலம்
குளிர் க்காலம்
பந்தியில் அமர்ந்திருந்தபோது ------------ நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழுடன் பெண் ஒருவர் வந்தார்.
சந்தன
மல்லிகை
இலாமிச்சை
மரிகொழுந்து
இனிமேல் -----------வரும் அந்நாளில்தான் நான் திராட்சைப்பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை ஒருபோதும் குடிக்க மாட்டேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்”
உயிர்ப்பு
மீண்டும் சந்திக்க
விண்ணெற்ப்பு
இறையாட்சி
தலைமைக் குருக்கள் ------------தான் இயேசுவை ஒப்புவித்திருந்தார்கள் என்று பிலாத்து உணர்ந்திருந்தான்
வெறுப்பினால்
பொறாமையால்
வஞ்சகத்தால்
வேண்டுமென்று
அவருக்கு ------------- கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள்.
புளிப்பு
கசப்பு
வெள்ளைப் போளம்
சம்பிராணி
“எலோயி, எலோயி, லெமா சபக்தானி?” இந்த வார்த்தையை இயேசு எப்போது கூறினர்
2.55 மணி அளவில்
2.57மணி அளவில்
2.59 மணி அளவில்
3.00 மணி அளவில்
