wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Ephesians 4-6

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

What should we endeavor to keep?

நாம் எதைகாத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்?

a)

Sabbath

ஓய்வு நாள்

b)

The commandments

கற்பனைகள்

c)

The unity of the Spirit in the bond of peace

சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமை

d)

B & C

பி மற்றும் சி

2.

For what purpose were they separated?

எந்த நோக்கத்திற்காக இவ்வாறு அவர்கள் பிரித்தெடுககப்படுகின்றனர்?

a)

For the perfecting of the saints

பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு

b)

For the work of the ministry

சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும்

c)

For the edifying of the body of Christ

கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,

d)

All the above

இவை அனைத்தும்

3.

How should we speak the truth?


நாம் எவ்வாறு சத்தியத்தை கைக்கொள்ள வேண்டும்?

a)

In Kindness

தயவுடன்

b)

With anointing

அபிஷேகத்துடன்

c)

Boldly

தைரியத்துடன்

d)

With love

அன்புடன்

4.

Who should we NOT grieve?


நாம் யாரை துக்கப்படுத்தக்கூடாது?

a)

Holy Spirit

பரிசுத்த ஆவி

b)

The dead

மரித்தவர்கள்

c)

Our Parents

பெற்றோர்

d)

B and C

பி மற்றும் சி

5.

How does Christ cleanse the church?


கிறிஸ்து எவ்வாறு சபையை தூய்மைப்படுத்துகிறார்?

a)

By his blood

அவருடைய இரத்தத்தினால்

b)

By Baptism

ஞானஸ்நானத்தின் மூலமாய்

c)

By his name

அவருடைய நாமத்தினால்

d)

By the washing of the water by the word

திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால்

6.

And be not drunk with wine, wherein is excess; but be filled with ______.

துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ________ நிறைந்து

a)

Mercy

இரக்கம்

b)

Spirit

ஆவி

c)

Patience

பொறுமை

d)

Truth

உண்மை

7.

Why should we redeem our time?


காலத்தை ஏன் பிரயோஜனப்படுத்திக்கொள்ள வேண்டும்

a)

The days are evil

நாட்கள் பொல்லாதவைகளானதால்

b)

The days are going to end

நாட்கள் முடிய போவதால்

c)

The days are longer

நீடிப்பதால்

d)

None of the above

இவை எதுவுமில்லை

8.

What item is NOT listed among the whole armor of God?


கர்த்தரின் முழு கவசத்திலும் எந்த உருப்படி பட்டியலிடப்படவில்லை?

a)

Shield of faith

விசுவாசமென்னும் கேடகம்

b)

helmet of salvation

இரட்சணியமென்னும் தலைச்சீரா

c)

Loins of Hope

நம்பிக்கையின் இடுப்பு

d)

Sword of the Spirit

ஆவியின் பட்டயம்

9.

What are fathers to do for their children?


பிதாக்கள் தங்கள் குழந்தைகளுக்கு என்ன செய்ய வேண்டும்?

a)

Educate them

அவர்களுக்கு கல்வி கற்பித்தல்

b)

Provide for them materially

அவர்களுக்கு பொருள் ரீதியாக வழங்கவும்

c)

Bring them up in the nurture and admonition of the Lord

கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பது

d)

None of the above

இவை எதுவுமில்லை

10.

What should masters know?


எஜமானர்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?

a)

The cries of the laborers are heard by the Lord of the Sabbath


தொழிலாளர்களின் அழுகை சப்தம் ஆண்டவரால் கேட்கப்படுகிறது

b)

Current pay scales

தற்போதைய ஊதிய அளவுகள்

c)

Kindness

கருணை

d)

They have a Master also in heaven

அவர்களுக்கு எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறாரென்று