NEW
Font size
Worksheetsநமது சமயத்தை அறிவோம்-பாக்யா 18
Total questions: 12
Worksheet time: 6mins
சைவ சமயம் என்றால்....
மதமே நம் வாழ்வின் வழிகாட்டி
சனாதன தர்மம் -என்றும் நிலையானது
சிவனை அடிப்படையாகக் கொண்டு வாழ்கையை நடத்துவது
ஒரு கொள்கையோடு வாழ்வது
சைவ சமயத்தின் முக்கய நூல்களுள் ஒன்று..
பன்னிரண்டு திருமுறைகள்
பகவத்கீதை
சித்தர்களின் வரலாறு
புராணங்கள்
இவர்களில் யார் சமயக் குரவர்கள் அல்ல....
மாணிக்கவாசகர்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
திருமூலர்
திருமுறை என்றால்...
மாறாத செல்வத்தை மக்கள் அடைய வழிகாட்டும் நூல்
மாறாத வாழ்க்கையை மக்கள் அடைய வழிகாட்டும் நூல்
மாறாத நூலை மக்கள் அடைய வழிகாட்டும் செல்வம்
மாறாத மக்களை செல்வம் அடைய வழிகாட்டும் நூல்
திருமுகப் பாசுரம் அருளியவர் ..........
முருகப்பெருமான்
சிவப்பெருமான்
விநாயகப்பெருமான்
கிருஷ்ணபகவான்
திருமுறைகளை முறைப்படுத்தியவர்......
பொல்லாப்பிள்ளையார்
நாராயணன்
நம்பியாண்டார் நம்பி
திருமூலர்
அவதாரத் தலங்களுள் எது பிழையானது?
திருஞானசம்பந்தர் - சீர்காழி
திருநாவுக்கரசர் -திருவாமூர்
மாணிக்கவாசகர்- திருவாதவூர்
சுந்திரமூர்த்தி நாயனார் - வடலூர்
நாயன்மார்கள் மொத்தம் .....
12
63
4
18
இவற்றுள் எது தவறான கூற்று?
வேதங்கள் - ரிக்,சாமம்,யஜூர், அதர்வணம்
சிவ ஆகமங்கள் மொத்தம் 28 ஆகும்.
ஞானாமிர்தம் என்ற நூலை வாகீச முனிவர் எழுதினார்.
'உள்ளது அழியாது,இல்லது தோன்றாது' என்பது சிவனின் அருள் வாக்கு.
இறைவன் செய்யும் ஐந்தொழில்களுள் எது சரியில்லை...
காத்தல்
அழித்தல்
சாதித்தல்
அருளல்
மும்மூர்த்திகள் யாவர்?
முருகன், விநாயகர், சிவன்
பிரம்மன், திருமால், உருத்திரன்
கிருஷ்ணன்,உருத்திரன், வாசுதேவன்
திருமால், நாராயணன், பிரம்மன்
வினை என்றால் ....
நமது விதி
நாம் செய்யும் செயல்
கர்மா
பாவங்கள்
