Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Junior 23.2.2022

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Name the wives of Elkanah / எல்க்கானாவின் மனைவிகள் யார்?

a)

Hannah, Delilah / அன்னாள், தெலீலாள்

b)

Hannah, Peninnah / அன்னாள், பெனின்னாள்

2.

The Lord had closed ______ womb / யாருடைய கர்ப்பத்தை கர்த்தர் அடைத்திருந்தார்?

a)

Peninnah / பெனின்னாள்

b)

Hannah / அன்னாள்

3.

"I am a Woman who Is deeply troubled" Who said this? / நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ என்று சொன்னது யார்?

a)

Hannah / அன்னாள்

b)

Peninnah / பெனின்னாள்

4.

Go in Peace, and may the God of Israel grant you what you have asked of Him."Who said this? / இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின் படி அவர் உனக்கு கட்டளையிடுவார் என்று சொன்னது யார்?

a)

Eli / ஏலி

b)

Elkanah / எல்க்கானா

5.

Hannah named her son _______ saying, "Because I Asked The Lord For Him."/ கர்த்தரிடத்தில் அவனை கேட்டேன் என்று சொல்லி அவனுக்கு அன்னாள் வைத்த பெயர் என்ன?

a)

Samuel / சாமுவேல்

b)

Phinehas / பினெகாஸ்

6.

Who was ministering before the Lord wearing a Linen Ephod? / சணல் நூல் ஏபோத்தை தரித்தவனாய் கர்த்தருக்கு முன்பாகப் பணிவிடை செய்தது யார்?

a)

Eli / ஏலி

b)

Samuel / சாமுவேல்

7.

Name the sons of Eli / ஏலியின் குமாரர்கள் பெயர் என்ன?

a)

Eliho, Phinehas / எலிகூ, பினெகாஸ்

b)

Hophni, Phinehas / ஒப்னி, பினெகாஸ்

8.

What was Samuel's reply when God called him third time? / கர்த்தர் மூன்றாம் விசை (தடவை) சாமுவேலை கூப்பிட்ட போது சாமுவேலின் பதில் என்ன?

a)

Speak, Lord , for your servant is listening / சொல்லும் அடியேன் கேட்கிறேன்

b)

Here I am; You called me / இதோ இருக்கிறேன் என்னை கூப்பிட்டீரே

9.

Who died falling backward off his chair and neck broken? / மல்லாக்காய் விழுந்து பிடரி முறிந்து செத்து போனது யார்?

a)

Eli / ஏலி

b)

Elkanah / எல்க்கானா

10.

Who carried the Ark of God to Dagon's temple? / தேவனுடைய பெட்டியைப் பிடித்து தாகோனின் கோவிலிலே கொண்டு வந்தது யார்?

a)

Israelites / இஸ்ரவேலர்

b)

Philistines / பெலிஸ்தர்