wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Acts 10,11,12

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Where was Peter when he heard the voice to meet Cornelius?

கொர்நேலியுவை சந்திக்கும்படி சத்தம் கேட்டப்பொழுது பேதுரு எங்கிருந்தார்

a)

Joppa

யோப்பா

b)

Cæsarea

செசரியா

2.

How many times did the voice say "Rise, Peter; kill, and eat

?"

பேதுருவே,எழுந்திரு, அடித்துப் புசி என்ற சத்தம் எத்தனை முறை உண்டாயிற்று

a)

Twice

இரண்டு

b)

Thrice

மூன்று

3.

Did Cornelius know about Jesus before Peter preached to him?

பேதுரு பிரசங்கிப்பதற்கு முன்பு கொர்நேலியுவுக்கு இயேசுவைப் பற்றித் தெரியுமா?

a)

Yes

ஆம்

b)

No

இல்லை

4.

______________were called Christians first in Antioch.

முதல்முதல் அந்தியோகியாவிலே _____ கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.

a)

Disciples

சீஷர்களுக்கு

b)

Apostles

அப்போஸ்தலர்களுக்கு

5.

___________was a good man, full of Holy Ghost, and faith.

நல்லவனும், பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான்.

a)

Stephen

ஸ்தேவான்

b)

Barnabas

பர்னபா

6.

__________foretold by the spirit that there will be a great dearth(famine) on the earth.

_________________உலகமெங்கும் கொடியபஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவராலே அறிவித்தான்.

a)

Saul

சவுல்

b)

Barnabas

பர்னபா

c)

Agabus

அகபு

d)

None of the above

இவை எதுவுமில்லை

7.

Who did Herod kill with a sword?

ஏரோது யாரை பட்டயத்தினாலே கொலைசெய்தான்?

a)

James

யாக்கோபு

b)

John

யோவான்

8.

What grew and multiplied?

எது வளர்ந்து பெருகிற்று

a)

Churches

சபைகள்

b)

Missions

மிஷினரி பணிகள்

c)

Word of God

தேவவசனம்

d)

All of the above

இவை எல்லாம்

9.

Are there two James mentioned in chapter 12?

12 அதிகாரத்தில் இரண்டு யாக்கோபு குறிப்பிடப்பட்டுள்ளதா?

a)

Yes

ஆம்

b)

No

இல்லை

10.

Whom did Cornelius send to Joppa?

கொர்நேலியு யோப்பா பட்டணத்துக்கு யாரை அனுப்பினான்?

a)

Household Servants

வீட்டு மனுஷர்கள்

b)

Devout Soldier

தேவபக்தியுள்ள போர்ச்சேவகர்

c)

Both A and B

ஏ மற்றும் பி

d)

None of the Above

இவர்களில் யாருமில்லை