NEW
Font size
WorksheetsRomans 7-9
Total questions: 10
Worksheet time: 5mins
What would we not know had it not been for the law?
நியாயப்பிரமாணம் இல்லையென்றால் இதை அறிந்திருக்க மாட்டோம்?
Sin
பாவம்
Righteousness
நீதி
Holiness
பரிசுத்தம்
All of the above
இவை அனைத்தும்
What law did Paul say he served with his mind?
தன் மனதினாலே எதற்கு ஊழியஞ்செய்கிறேன் என்று பவுல் கூறினார்.
Law of Sin
பாவப்பிரமாணம்
Law of God
தேவனுடைய நியாயப்பிரமாணம்
Law of mind
மனதின் பிரமாணம்
None of the above
இவை எதுவுமில்லை
How did sin become through the commandment?
பாவம் கற்பனையினாலே என்னவாயிற்று?
Good
நன்மையாயிற்று
Exceedingly Sinful
மிகுந்த பாவமுள்ளதாயிற்று
Temporal
None of the above
இவை எதுவுமில்லை
To whom is there no condemnation?
யாருக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை?
Who are in Christ Jesus
கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருக்கிறவர்கள்
Who walk not after the flesh
மாம்சத்தின்படி நடவாமல் இருக்கிறவர்கள்
Who walk in the spirit
ஆவியின்படியே நடக்கிறவர்கள்
All of the above
இவைகள் எல்லாம்
Who are the sons of God?
யார் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்?
Those who are believers
விசுவாசிகள்
Those who are baptized
ஞானஸ்நானம் பெற்றவர்கள்
Those who are lead by the spirit of God
தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்கள்
All the above
இவைகள் எல்லாம்
For whom do all things work together for good?
யாருக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது
To the Jews
யூதர்களுக்கு
To the Samaritans
சமாரியர்களுக்கு
To the gentiles
புற ஜாதியினருக்கு
None of the above
இவைகளில் எதுவுமில்லை
Nay, in all these things we are more than ____________ through him that loved us
இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ___________இருக்கிறோமே
Conquerors
ஜெயங்கொள்ளுகிறவர்களாய்
Heirs
வாரிசுகளாய்
Servants
ஊழியகாரர்களாய்
None of the above
இவைகளில் எதுவுமில்லை
Of what two boys was it said 'The elder shall serve the younger'?
'மூத்தவன் இளையவனுக்கு ஊழியஞ்செய்வான்' என்று எந்த இரண்டு சகோதரர்களைக்குறித்து கூறப்பட்டது
Jacob and Esau
யாக்கோபு மற்றும் ஏசா
Reuben and Simeon
ரூபன் மற்றும் சிமியோன்
Cain and Abel
காயீன் மற்றும் ஆபேல்
What was the illustration of the potter and the clay used to show?
குயவன் மற்றும் களிமண் எதை விளக்குகிறது?
God will have mercy on whom He will have mercy
தேவன் எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாயிருக்கிறார்
God will harden whom He will harden
தேவன் எவனைக் கடினப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார்
All the above
இவை எல்லாம்
None of the above
இவை எதுவுமில்லை
Why didn’t Israel attain unto righteousness?
இஸ்ரேல் ஏன் நீதிப்பிரமாணத்தை அடையவில்லை?
Because they sought it not by faith
அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடவில்லை
Because they did not repent
ஏனென்றால் அவர்கள் மனந்திரும்பவில்லை
Because they thought commandments are more important
கற்பனைகள் அதை விட முக்கியமானது என்று அவர்கள் நினைத்தார்கள்
