NEW
Font size
WorksheetsPhilemon and Hebrews 1 and 2
Total questions: 10
Worksheet time: 5mins
Archippus was___________.
_______________அர்க்கிப்பு.
Beloved friend
அன்பான தோழர்
Fellow Laborer
உடன் தொழிலாளி
Fellow Soldier
உடன் போர்ச்சேவகன்
Fellow Prisoner
உடன் கைதி
Who does Paul refer to as his son?
பவுல் தனது மகன் என்று யாரைக் குறிப்பிடுகிறார்?
Philemon
பிலேமோன்
Onesimus
ஒநேசிமு
Archippus
அர்க்கிப்பு
Timothy
தீமோத்தேயு
What does Paul say Onesimus is a slave/bond to?
ஒனேசிமு எதற்கு அடிமை/கட்டப்பட்டிருக்கிறார் என்று பவுல் என்ன சொல்கிறார்?
Paul
பவுல்
People
மக்கள்
Gospel
சுவிசேஷம்
Prison
சிறைச்சாலை
How has God spoken in these last days?
இந்த கடைசி நாட்களில் தேவன் எப்படி பேசியுள்ளார்?
By his son
குமாரன் மூலமாய்
By his prophets
தீர்க்கதரிசிகள் மூலமாய்
By preachers
சுவிசேஷகர்கள் மூலமாய்
None of the above
இவை எதுவுமில்லை
What does God say to the Son?
தேவன் குமாரனை நோக்கி என்ன சொல்கிறார்?
God hath anointed thee with the oil of gladness above thy fellows
தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார்
Thou, Lord, in the beginning hast laid the foundation of the earth
கர்த்தாவே, நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்
The heavens are the works of thine hands
வானங்களும் உம்முடைய கரத்தின் கிரியைகளாயிருக்கிறது
All the above
மேற்கூறிய எல்லாம்
How shall we escape, if we ________ so great salvation.
இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் __________ தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்
Ignore
புறக்கணிப்போமானால்
Forget
மறப்போமானால்
Disbelieve
நம்பிக்கையற்றிருப்போமானால்
Neglect
கவலையற்றிருப்போமானால்
How was the captain of our salvation made perfect?
நம்முடைய இரட்சிப்பின் அதிபதி எவ்வாறு பூரணமனார்?
Obedience
கீழ்ப்படிதலினாலே
Sufferings
உபவத்திரவங்களினாலே
Rejection
நிராகரிப்பினாலே
None of the above
இவை எதுவுமில்லை
Why did Jesus partake of flesh and blood?
இயேசு ஏன் மாம்சத்திலும் இரத்தத்திலும் பங்கு பெற்றார்?
That through death he might destroy him that had the power of death, that is, the devil
மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கு
To be an example
ஒரு உதாரணமாக இருக்க
To become the son of God
மனுஷகுமாரனாக அவதரிக்க
When did God make Jesus a little lower than angels?
தேவன் எப்பொழுது இயேசுகிறிஸ்துவை தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினார்
At his birth
அவரது பிறப்பில்
At his resurrection
அவரது உயிர்த்தெழுதலில்
When he did miracles
அவர் அற்புதங்களைச் செய்தபோது
When he ascended to heaven
அவர் பரலோகத்திற்கு ஏறியபோது
In addition to appealing for Onesimus, what other thing did Paul request of Philemon?
ஒனேசிமுக்காக முறையிடுவதைத் தவிர, பிலேமோனிடம் பவுல் வேறு என்ன வேண்டுகோள் விடுத்தார்?
Give an offering
காணிக்கை அளிக்கும்படியாக
Bring the parchments
காகிதசுருள்ளை கொண்டு வர
Prepare a lodging
இருக்குபடிக்கு ஓரிடத்தை ஆயத்தம் செய்ய
