wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

முருக நாயனார் / MURUGA NAYANAR

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

1. முருக நாயனார் அவதரித்த ஊர் யாது?

Where was Muruga Nayanaar born?

a)

தில்லை

Thillai

b)

புகலூர்

Pugaluur

c)

கணமங்கலம்

Kanamangkalam

2.

முருக நாயனார் எந்தக் குலத்தைச் சார்ந்தவர்?

Muruga Nayanaar belongs to which group?

a)

மறையவர்

Maraiyavar

b)

வணிகர்

Vanigar

c)

வேளாளர்

Velalar

3.

அவர் ஒரு ............................

He is a ....................................

a)

முருக பக்தர்

Muruga pakthar

b)

சக்தி அடியார்

Sakthi adiyar

c)

சிவனடியார்

Sivanadiyaar

4.

படத்தில் உள்ள நாயனார் யார்?

Who is the Nayanaar in the photo?

a)

முருக நாயனார்

Muruga Nayabnaar

b)

அறிவாட்ட நாயனார்

Arivaata Nayanaar

c)

அமர்நீதி நாயனார்

Amarniithi Nayanaar

5.

இவரின் தொண்டு யாது?

What did he do?

a)

சிவனடியார்களை பாதுகாத்தார்

Protected Sivanadiyaarkal

b)

பூத்தொடுத்து இறைவனுக்கு சாத்தினார்

Tie flower garlands for Sivaperumaan

c)

உணவு அளித்தார்

Gave food

6.

எப்பொழுது மலர்களைப் பறிக்க வேண்டும்?

When should we pluck flowers?

a)

இரவு நேரம்

At night

b)

மாலையில்

Evening

c)

விடியற்காலை

At dawn

7.

யார் முருக நாயனாரின் நண்பர்?

Who is Muruga Nayanar's friend?

a)

அப்பர்

Appar

b)

ஞானசம்பந்தர்

Nyanasambanthar

c)

சுந்தரர்

Suntharar

8.

இந்தப் பூவின் பெயர் என்ன?

What is the name of this flower?

a)

நந்தியாவட்டை

Nantiyaavattai

b)

அலரி

Alari

c)

தும்பை

Thumbai

9.

இந்த மரத்தின் பெயர் என்ன?

What is name of this tree?

a)

கொன்றை

Kondrai

b)

வேங்கை

Vengkai

c)

வில்வம்

Vilvam

10.

முருக நாயனாரின் புராணத்திலிருந்து நீ கற்றுக்கொண்டது யாது?

What did you learn from Muruga Nayanaar's puranam?

4 lines