Worksheetsபாடம் 4 முருகன்
Total questions: 10
Worksheet time: 3mins
முருகன் திருக்கரத்தின் உள்ள இந்த ஆயுதத்தின் பெயர் யாது?
அங்குசம்
பாசம்
சூலம்
வேல்
முருகப் பெருமானுக்கு சக்திவேலை அருளியவர் யார்?
பார்வதி தேவி
சிவபெருமான்
விநாயகப் பெருமான்
பிரம்ம தேவர்
முருகப்பெருமானின் இடது திருக்கரத்தில் ....... உள்ளது.
சூலம்
பாசம்
சேவல் கொடி
மங்குசம்
முருகப்பெருமானின் வாகனம் எது?
சிம்மம்
ரிஷபம்
சேவல்
மயில்
முருகப்பெருமானின் மந்திரம் இது : ஓம் ...... நம:
சரவணபவாய
சரவணாய
கங்காதராய
சர்வேஸ்வராய
முருகப்பெருமானை வழிபடும் சமயம் ………… எனப்படும்.
சாக்தம்
சைவம்
கௌமாரன்
சௌரம்
ஆறுமுகப் பெருமான், பார்வதிதேவி அருளிய சக்திவேலைக் கொண்டு .......... அழித்தார்.
.
நரகாசுரனை
சூரபத்மனை
கஜமுகாசுரனை
. முருகப்பெருமானின் வேல் பட்டதும் சூரபத்மன் ........., ........... ஆக உரு மாறினான்.
மயில், காகம்
மயில், சேவல்
கருடன், மயில்
காகம், சேவல்
சிவபெருமானின் நெற்றிகண்ணில் இருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகள் இறுதியாக .........
பொய்கையில் அடைந்தது.
சிவகங்கைப்
யமுனைப்
நர்மதைப்
சரவணப்
சரவணப் பொய்கையில் ஆறு தாமரையில் ஆறு குழந்தைகளாக உருவெடுத்த குழந்தையை ........ பெண்கள் வளர்த்தனர்.
கார்த்திகைப்
தேவதைப்
ரேவதிப்
மோகினிப்
