NEW
Font size
WorksheetsREVELATION ADVANCED 1 TO 11
Total questions: 15
Worksheet time: 8mins
"அவர் தம் வலக்கையில் ஏழு விண்மீன்களைக் கொண்டிருந்தார்". விண்மீன்கள் யாரை குறிக்கின்றது ?
வான தூதர்கள்
அதி தூதர்கள்
சபை தலைவர்கள்
தூய ஆவியார்
"மண்ணுலகின் குலத்தார் அனைவரும் மாரடித்துப் புலம்புவர்" எதற்காக இந்தப் புலம்பல்?
மெசியாவின் மீட்பு முயற்சிகள் தோற்றுவிட்டன
காத்திருத்தலின் புலம்பல்
உலக இறுதியில் நடக்கும் நன்மைக்கும், தீமைக்கும் இடையேயான போராட்டத்தின் வெளிப்பாடு
நம்பிக்கை இண்மை
"சாவின் மீதும் பாதாளத்தின் மீதும் எனக்கு அதிகாரம் உண்டு." யாருக்கு அதிகாரம் உண்டு?
பிதா
சுதன்
பரிசுத்த ஆவி
அனைவருக்கும்
எபேசு சபைக்கு விடுத்த எச்சரிக்கை என்ன ?
நான் திருடனைப் போல வருவேன்.
என் வாயிலிருந்து உன்னைக் கக்கிவிடுவேன்.
வாழ்வின் நூலிலிருந்து அவர்களின் பெயர்களை நீக்குவேன்
நான் உன்னிடம் வந்து உனது விளக்குத்தண்டை அது இருக்கும் இடத்திலிருந்து அகற்றிவிடுவேன்.
திரு விவிலியத்தில் முதலில் "வாழ்வின் நூல்" யாருக்கு தெரிவிக்கப்பட்டது
ஆதாம்
மோசே
எலியா
யோவான்
"வெற்றி பெறுவோரை என் கடவுளின் கோவிலில் தூணாக நாட்டுவேன்." யாருக்கு கொடுக்கப்பட்ட ஆசீர்?
இலவோதிக்கேயா
பிலதெல்பியா
சர்தை
தியத்திரா
அந்திப்பா எந்த சபையை சார்ந்தவர் ?
பெர்காம்
சிமிர்னா
சர்தை
தியத்திரா
"வெள்ளைக் கல் ஒன்றையும் அவர்களுக்குக் கொடுப்பேன். அதில் ஒரு புதிய பெயர் பொறிக்கப்பட்டிருக்கும்." புதிய பெயர் யாருடையது?
அவர்களுக்கு இறைவன் வழங்கிய புதிய பெயர்
ஆவிக்குரிய பெயர்
இயேசு கிறிஸ்து
ஜீவ நூலில் உள்ள பெயர்
இசபேல் என்னும் பெயர் பழைய ஏற்பாட்டில் எந்த நூலில் உள்ளது?
விடுதலைப்பயணம்,
நீதித்தலைவர்கள்
1 - அரசர்கள்
நெகேமியா
அதிகமான கண்டிப்புக்கு உ ள்ளான சபை எது ?
இலவோதிக்கேயா
தியத்திரா
பிலதெல்பியா
சர்தை
துன்பங்களை தாங்கிக் கொண்டு சோர்வு அடையாத சபை எது
தியத்திரா
பெர்காம்
எபேசு
சிமிர்னா
வெதுவெதுப்பாய் இருக்கும் சபை எது ?
தியத்திரா
சர்தை
பிலதெல்பியா
இலவோதிக்கேயா
"அரியணையிலிருந்து மின்னலும் பேரிரைச்சலும் இடிமுழக்கமும் கிளம்பின."இதே அடையாளங்கள் வேறு எங்கு காணப்பட்டது?
இயேசு உயிர் விடும் போது
சீனாய் மலையில் இறைவன் தோன்றிய போது
விண்ணகம் திறந்த போது
இயேசு உயிர்தெழுந்த போது
"இந்த நான்கு உயிர்கள் ஒவ்வொன்றுக்கும் ஆறு சிறகுகள் இருந்தன": சிறகுகள் எதை குறிக்கின்றது?
தன்னடக்கம்
வேகம்
இறை பக்தி
மாண்பு
“தூயவர், தூயவர், தூயவர், எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவர்; இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் இவரே” என்று யார் பாடினார்கள்?
இருபத்து நான்கு மூப்பர்கள்
நான்கு உயிர்கள்
வான தூதர்கள்
இறை மக்கள்
