wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மாணிக்கவாசகர்

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

மாணிக்கவாசகரின் உண்மை பெயர் என்ன?

a)

திருவாதர்

b)

வாதவூரார்

c)

சிவஞானர்

2.

அரிமர்த்தன் பாண்டியனிடம் என்ன பணி செய்தார்?

a)

அமைச்சர்

b)

தளபதி

c)

ஆசிரியர்

3.

மன்னர் எதனை வாங்கிவர மாணிக்கவாசகரைப் பணித்தார்?

a)

மாடுகளை

b)

கழுதைகளை

c)

குதிரைகளை

4.

சிவபெருமான் குருவாக எந்த மரத்தடியில் அமர்ந்திருந்தார்?

a)

குருந்தமரம்

b)

வேப்பமரம்

c)

மாமரம்

5.

சிவபெருமான் எவற்றைக் குதிரைகளாக மாற்றினார்?

a)

முயல்களை

b)

நரிகளை

c)

புலிகளை

6.

மாணிக்கவாசகரின் பாடல் தொகுப்பின் பெயர் என்ன?

a)

தேவாரம்

b)

திருப்பாட்டு

c)

திருவாசகம்

7.

மன்னன் மாணிக்கவாசகருக்கு என்ன தண்டனை கொடுத்தார்?

a)

சுடுமணலில் நிற்க வைத்தார்

b)

ஆற்றில் தள்ளி விட்டார்

c)

மரத்தில் கட்டி வைத்தார்

8.

மாணிக்கவாசகரைக் காப்பாற்ற சிவபெருமான் என்ன வேடம் பூண்டு வந்தார்?

a)

அந்தணராக

b)

கூலியளாக

c)

வேடனாக

9.

பிட்டுக்கு மண் சுமக்க வந்து பிரம்படிபட்டவர் யார்?

a)

மாணிக்கவாசகர்

b)

சுந்தரர்

c)

சிவபெருமான்

10.

நிறைவு செய்க.


__________ உருகார் __________ உருகார்.

a)

திருவாசகத்துக்கு - ஒரு வாசகத்துக்கும்

b)

ஒரு வாசகத்துக்கும் - திருவாசகத்துக்கு

c)

ஒரு திருவாசகத்துக்கும் - வாசகத்துக்கும்