wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தீபாவளி 2021

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

உப்பின்(UPIN) அணிந்திருந்த நிறம் என்ன?

a)

மஞ்சள்

b)

நீலம்

c)

பச்சை

d)

சிவப்பு

2.

இப்பின்(IPIN) அணிந்திருந்த நிறம் என்ன?

a)

மஞ்சள்

b)

நீலம்

c)

பச்சை

d)

சிவப்பு

3.

தேவி அணிந்திருந்த ஆடையின் பெயர் என்ன?

a)

சேலை

b)

வேட்டி சட்டை

c)

பாவடை சட்டை

d)

குர்த்தா

4.

திரு. முத்து அணிந்திருந்த ஆடையில் உள்ள பொத்தான்கள் எத்தனை?

a)

5

b)

6

c)

3

d)

4

5.

இப்பாடலின் கருப்பொருள் என்ன?

a)

பொங்கல்

b)

தீபாவளி

c)

தைப்பூசம்

d)

நவராத்திரி

6.

இப்பாடலில் வந்த உணவு வகைகள் எத்தனை?

a)

8

b)

9

c)

10

d)

11

7.

இப்பாடலில் வந்த கோலத்தின் வடிவம் என்ன?

a)

செவ்வகம்

b)

ஐங்கோணம்

c)

முக்கோணம்

d)

வட்டம்

8.

இப்பாடலில் எத்தனை குழந்தைகள் ஆடினர்?

a)

7

b)

8

c)

9

d)

10

9.

தேவி கையில் வைத்திருந்த பொருளின் பெயர் என்ன?

a)

குத்து விளக்கு

b)

அகல் விளக்கு

c)

மின் விளக்கு

d)

மா விளக்கு

10.

தேவி அணிந்திருந்த ஆடையின் நிறம் என்ன?

a)

ஊதா

b)

மஞ்சள்

c)

பச்சை

d)

கருப்பு