Worksheetsஏறுதழுவல்
Total questions: 10
Worksheet time: 5mins
ஏறுதழுவுதலின் பிற பெயர்கள் யாவை?
கழைக்கூத்து
பொழில் விளையாட்டு
மஞ்சு விரட்டு
வல்லாட்டம்
சல்லிக்கட்டு எந்த விளையாட்டு வகையை சார்ந்தது?
பெண்களின் விளையாட்டு
உட்புற விளையாட்டுகள்
பொழுதுபோக்கு விளையாட்டு
பாரம்பரிய விளையாட்டு
கூடிக் கொல்லுகின்ற ஏற்றினுடைய (காளையினுடைய) கோட்டிற்கு (கொம்புக்கு) அஞ்சும் பொதுவனை மறு பிறப்பினும் ஆயர் மகள் தழுவாள்.
யார் இவ்வாறு எழுதியிருக்கிறார்கள்?
நச்சினார்க்கினியர்
கம்பர்
பாரதியார்
எந்த இடங்களில் ஏறுதழுவல் விளையாடப்படுகிறது?
எசுப்பானியா
போர்ச்சுகல்
இங்கிலாந்து
மெக்சிகோ
ஏறுதழுவுதல் எத்தனை ஆண்டுகள் தொன்மையானது?
நூறு ஆண்டுகள்
இரண்டாயிரம் ஆண்டுகள்
ஆயிரம் ஆண்டுகள்
ஏறுதழுவுதலில் காளையை அடக்குவதற்கு எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தலாம்.
சரி
தவறு
ஏறுதழுவுதல் எந்த நிலத்து மக்களின் அடையாளத்தை காட்டுகிறது?
பீடபூமி
வெற்று
பாலை
முல்லை
ஏறு தழுவுதல் தமிழர்களின் எதை உணர்த்தும் விளையாட்டு?
வாழ்க்கையை
நாகரீகத்தை
விந்தையை
வேலையை
சங்க இலக்கியத்தில் ஏறுதழுவுதல் பற்றி குறிப்புகள் இல்லை.
சரி
தவறு
சல்லி என்றால் என்ன?
தெரியவில்லை
மாட்டின் வளையம்
