wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஆதியாகமம் 23 & 2 சாமுவேல் 23

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

அவருடைய ___ என்னுடைய நாவில் இருந்தது என்று தாவீது கூறினார் ?

a)

துதிகள்

b)

சங்கீதம்

c)

வசனம்

2.

முள்ளுக்கு சமமானவர்கள் யார்?

a)

மூடர்கள்

b)

பேலியாளின் மக்கள்

c)

வஞ்சகர்கள்

3.

ஜனங்கள் கொள்ளையிட யார்க்கு பினசென்றார்கள்?

a)

சம்மா

b)

எலெயாசார்

c)

பெனாயா

4.

தாவீது தன் மெய்காவலருக்கு தலைவனாக வைத்தவன் யார்?

a)

கப்செயேல்

b)

பெனாயா

c)

அபிசாய்

5.

பெலிஸ்தரின் தண்டு பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கின போது பெலிஸ்தரின் தாணையம் எங்கு இருந்தது?

a)

பெத்லகேம்

b)

தாண்

c)

பெயர்செபா

6.

தாவீது எந்த கிணற்றின் தண்ணீர் மேல் ஆவல் கொண்டான்?

a)

எருசலேமில் உள்ள

b)

எருசலேமில் ஒலிமுக வாசலில் உள்ள

c)

எருசலேமில் அலங்கார வாசலில் உள்ள

7.

சிறு பயிறு நிலத்தை காப்பாற்றி பெலிஸ்தரை மடங்கடித்தவன் யார்?

a)

பெனாயா

b)

எலெயாசார்

c)

சம்மா

8.

தாவீதின் மெய் காப்பாளர்கள் மொத்தம் எத்தனை பேர்?

a)

37

b)

70

c)

12

9.

சாரால் எத்தனை வருஷம் உயிரோடிருந்தாள் ?

a)

172

b)

127

c)

147

10.

எபிரோனின் மறுபெயர் _____________

a)

கீரியாத் செப்பேர்

b)

கீரியாத் அர்பா

c)

கீரியாத் ரெப்பா

11.

மம்ரேக்கு எதிரே இருக்கிற ___________ நிலத்தின் குகையில் சாராளை அடக்கம் செய்தார்கள்?

a)

மக்பேலா

b)

பெயர்செபா

c)

எப்பெரோன்

12.

மக்பேலா நிலத்தின் விலை என்ன?

a)

500 சேக்கல் நிறை வெள்ளி

b)

600 சேக்கல் நிறை வெள்ளி

c)

400 சேக்கல் நிறை வெள்ளி

13.

மக்பேலா குகையை யார் கையிலே ஆபிரகாம் வாங்கினார் ?

a)

பெத்துவேல்

b)

ஆசோ

c)

எப்பெரோன்

14.

எங்கு சாராள் மரித்தாள்?

a)

பெயர்செபா

b)

எபிரோன்

c)

எகிப்து

15.

கொடுக்க உமக்கு மனதானால் என் வார்த்தையை கேளும் - யார் கூற்று

a)

எப்பெரோன்

b)

ஆபிரகாம்

c)

ஏத்தின் புத்திரர்