NEW
Font size
Worksheetsநமது சமயத்தை அறிவோம்-பாக்யா 17
Total questions: 12
Worksheet time: 6mins
இவர் 11-வது வயதில் இறை அனுபவம் பெற ஞானியர்களுடன் இணைந்து கதிர்காமத்திற்கு புனிதபயணம் மேற்கொண்டார். அங்கு போகரை சந்தித்து யோக சாதனைகளை பயின்றார். அவரிடம் தீட்சையும் பெற்றார். பின்னர் இவர் போகரின் குருவான அகத்தியரை காண திருக்குற்றால மலையை அடைந்தார்.
விவேகானந்தர்
மஹா அவதார் பாபாஜி
ஶ்ரீடி பாபா
திருமூலர்
அகத்தியரை நினைத்து 48 நாட்கள் கடும் தவம் இருந்தார். இவரின் அளவற்ற அன்பினை பார்த்த அகத்தியர். பாபாஜிக்கு கிரியா குண்டலினி பிராணாயாமத்தை உபதேசித்து அருளினார்.
தியானம்
சேவை
ஒழுக்கம்
ஆசி
இமயமலையில் உள்ள பத்ரீநாத் சென்று தவம் செய்து ஒளிஉடம்பினை(மரணம் இல்லா பெறுவாழ்வு) பெறுவாய் என்று பாபாஜிக்கு அகத்தியர் அருளினார். அவரது ஆணைப்படி பாபாஜி இமயமலையின் மேல் உச்சியில் தவசாலை அமைத்தார். இன்றும் அவர் ஒளிவடிவாய் அங்கு வாழ்ந்து வருகிறார்.
தியானத்தின் மூலம் மனிதன் ஒளியாக முடியும்
தியானத்தின் மூலம் மனிதன் சாதிக்க முடியும்
தியானத்தின் மூலம் மனிதன் இறைவனாக முடியும்
தியானத்தின் மூலம் மனிதன் உயர முடியும்
இவரைப்பற்றிய நூல்களின் படி இவரின் இயற்பெயர் ....................................
ஜனகராஜ்
விஜயராஜ்
நாகராஜ்
ராஜா
................................. என்ற பெயர் இவரது சீடரான லாகிரி மகரிஷி என்பவரால் சூடப்பட்டது.
பாபாஜி
பாபா
மகாவதார பாபா
அவதார்
இந்த பாபா ................... என்ற சித்தரின் சீடர் என்று கூறப்படுகிறது. இவரே கிருஷ்ணர் என்னும் அவதாரம் எடுத்தாக சிலரால் கூறப்படுகிறது. இவர் தமிழ்நாட்டில் உள்ள பரங்கிப்பேட்டையில் பிறந்தார். இவரே க்ரியா யோகம் என்னும் யோக முறையை கண்டறிந்தவர்.
திருமூலர்
இடைக்காடர்
போகர்
பதஞ்சலி
இது இவரின் மந்திரமாகும்....
ஓம்
ஓம் கிரிய பாபாஜியே நமஹ
ஓம் பாபாஜி
ஓம் பாபாஜியே நமஹ
தியானத்தின் போது நாம் இதை தவிர்க்கவேண்டும்.
மனம் ஒரு நிலையில் இருக்க வேண்டும்
கண்கள் மூடி இருக்க வேண்டும்
அமைதியாக அமரவேண்டும்
பிறரைப் பார்க்க வேண்டும்
தியானம் செய்தால் ........................
மனம் அமைதியாகும்
நேரத்தை வீணடிக்கலாம்
நிறைய உண்ணலாம்
பார்வை தெளிவாகும்
யோகப்பயிற்சிகள் .............................
அழகாக இருக்க உதவும்
மனச்சோர்வு உண்டாக்கும்
ஆரோக்கியம் பெருக்கும்
அன்பு அதிகரிக்கும்
தியானத்திற்கு முன்...............
நிறைய சாப்பிட வேண்டும்
நன்றாகத் தூங்கவேண்டும்
மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்
குளிக்க வேண்டும்
இவர் ............................ யோகம் உலகுக்கு அறிமுகப்படுத்தினார்.
பக்தி
கிரிய
தியான
பயிற்சி
