Worksheetsதானியேல் 9
Total questions: 10
Worksheet time: 5mins
தரியுவின் தந்தை யார்?
தானியேல்
அகாஸ்வேரு
யார் தேவனின் சத்தத்துக்குச் செவிகொடாமல் விலகிப்போனார்கள்?
இஸ்ரவேலர்
எருசலேம் மக்கள்
யார் வேகமாய்ப் பறந்துவந்து, அந்திப்பலியின் நேரமாகிய வேளையிலே தானியேலைத் தொட்டது?.
பிரபுவாகிய மேசியா
காபிரியேல்
தானியேலாகிய நான் எருசலேமின் பாழ்க்கடிப்புகள் நிறைவேறித்தீர ___________ செல்லுமென்று கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியோடே சொல்லிய வருஷங்களின் தொகையைப் புஸ்தகங்களால் அறிந்துகொண்டேன்.
ஏழு வருஷம்
ஏழுபது வருஷம்
தானியேல் எவ்வாறு ஜெபம் செய்தார்?
உபவாசம்பண்ணி
இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து
மேலே உள்ள அனைத்து விடைகளும்
யாருக்குச் செவிகொடாமற்போனார்கள்?
தீர்க்கதரிசிகளாகிய தேவனுடைய ஊழியக்காரருக்கு
சகல இஸ்ரவேலருமாகிய மக்களுக்கு
யாரிடம் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு?
ஊழியக்காரர்களிடம்
ராஜாவிடம்
தேவனிடம்
ஆகையால் தேவனுடைய தாசனாகிய ___________ நியாயப்பிரமாணப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபமும் ஆணையாக்கினையும் எங்கள்மேல் சொரியப்பட்டன.
எலியாவின்
மோசேயின்
எத்தனை வாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்?
அறுபத்திரண்டு
ஆறு
எதை ஒழியப்பண்ணுவார்?
பலியையும் காணிக்கையையும்
பலியை
