Worksheetsசூரா ஃபாத்திஹா
Total questions: 10
Worksheet time: 6mins
الرحمن
உடைய பொருள் என்ன?
அருளாளன்
நம்பிக்கையாளன்
அன்புடையோன்
பொறுமையாளன்
الرحيم
உடைய பொருள் என்ன?
அருளாளன்
அன்புடையோன்
நம்பிக்கையாளன்
உரிமையாளன்
சூரா பாத்திஹாவின் மற்றொரு பெயர்கள் என்ன?
உம்முல் கிதாப்
அஷ் ஷிஃபா
அல்ஹம்து
ஸூரத்துந் நாஸ்
ஷைத்தான் பெயரின்
பொருள் என்ன?
கரிந்து போனான்
உடைந்து போனான்
அழிந்து போனான்
வீழ்ந்து போனான்
இது எந்த சொல் இருந்து வந்தது نَعْبُدُ
இபாதத்
தீர்ப்பு நாளின்
துன்யா
கியாமா
مٰلِكِ يَوْمِ الدِّيْنِ
--------------அதிபதி(யும் ஆவான்).
(a)
ஏழு வசனங்களைக் கொண்ட சூரா பாத்திஹாவின் உட்பொதிவு என்ன
இறைவனை போற்றி புகழ்தல்
திருநாம பண்புகளைக் கூறி அவனை பாராட்டுதல்
அடியார்களுக்கு எந்த ஆற்றலும் இல்லை என கூறுதல்
ஏகத்துவம் பற்றி எடுத்துரைத்தல்
அல்லாஹ்வின் சினத்திற்கு ஆளானவர்கள் யார்?
முஸ்லீம்கள்
யூதர்கள்
கிறிஸ்துவர்கள்
இந்துக்கள்
சத்தியத்தை அறிந்து கொள்ள வழி தவறியவர்கள் யார்?
யூதர்கள்
கிறிஸ்துவர்கள்
பெண்கள்
ஆண்கள்
நான் பாடம் எடுப்பது உங்களுக்கு புரிகிறதா?
புரியவில்லை
கொஞ்சம் புரிகிறது
சுத்தமாக புரியவில்லை
நன்றாக விளங்குகிறது
