wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சமயப் புதிர்ப்போட்டி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தேவாரம் என போற்றப்படும் திருமுறைகள் எத்தனை? / Berapakah bilangan Thirumurai terdapat dalam thevaram?

a)

3

b)

5

c)

7

d)

12

2.

கோயில் வாசலிலிருந்து குனிந்து _________ தொட்டு வணங்கி பயபக்தியோடு உள்ளே நுழைய வேண்டும். Sebelum memasuki kuil kita perlu menyembah _______ dan masuk dengan perasaan kesyukuran.

a)

தரையை/ Tharayai

b)

படியை/ Padiyai

c)

கோபுரத்தை/ Gopurathai

d)

கொடிமரத்தை / Kodimarathai

3.

திருஞானசம்பந்தர் அவதரித்த திருத்தலம் யாது? Apakah tempat lahir Thirunyanasambandar?

a)

சிதம்பரம்/ Chitambaram

b)

சீர்காழி/ Seerkhali

c)

சிவகங்கை/ Sivakangai

d)

சிவகாசி/ Sivakaasi

4.

நால்வரில் பதினாறு வயதில் இறைவனோடு இரண்டறக் கலந்தவர் யார் ? Siapakah Nayanmar yang ditakluki oleh tuhan dalam umur 16 tahun?

a)

திருநாவுக்கரசர்/ Thirunavukarasar

b)

சுந்தரமூர்த்தி நாயனார்/ Sundramoorthy Nayanar

c)

திருஞானசம்பந்தர்/ Thirunyanasambandar

d)

மாணிக்கவாசகர்/ Manikavasagar

5.

பெரியபுராணம் போற்றும் அடியார்கள் யாவர்? Antara berikut kumpulan pengikut ,manakah dibincangkan dalam Periyapuranam?

a)

சமயக்குரவர்/ Samayakuravar

b)

சந்தான குரவர்/ Santhanakuravar

c)

சிவனடியார்கள்/ Sivanadiyargal

d)

நாயன்மார்கள்/ Nayanmargal

6.

தோடுடைய செவியன் எனும் பாடலில் ஏடுடைய மலரான் என்று யாரை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகிறார்? 'Edudaiya malaraan' dalam thirumurai 'Thodudaiya seviyen' merujuk kepada tuhan ____.

a)

விஷ்ணுவை/ Visnu

b)

ருத்திரனை/ Ruthtiran

c)

பிரம்ம தேவரை/ Bramha

d)

சிவபெருமானை/ Shivaperuman

7.

பெரிய புராணத்தை அருளிச் செய்தவர் யார்? Siapakah pengasas Periyapuranam?

a)

சுந்தரர்/ Sundarar

b)

நம்பியாண்டார் நம்பி/ Nambiyaandar nambi

c)

சேக்கிழார்/ Shekkilar

d)

பட்டினத்தார்/ Pattinattar

8.

தகப்பன் சுவாமி என்ற திருநாமம் எத்தெய்வத்திற்கு உரியது? Antara dewa berikut dewa manakah dikenal sebagai tagappan swami?

a)

முருகன்/ Murugan

b)

விநாயகர்/ Vinayagar

c)

சிவபெருமான்/ Sivaperuman

d)

திருமால்/ Thirumaal

9.

பாம்பு தீண்டி இறந்த அப்பூதி அடிகளாரின் மகனை உயிர்ப்பித்த அருளாளர் யார்? Siapakah yang menghidup kembali anak Apputhi adigal yang di gigit ular tedung?

a)

சுந்தரமூர்த்தி நாயனார்/ Sundaramoorthi nayanar

b)

திருநாவுக்கரசர்/ Thirunavukarasar

c)

திருஞானசம்பந்தர்/ Thirunyanasambandar

d)

மாணிக்கவாசகர்/ Manikkavasagar

10.

எந்த அருளாளருக்காக இறைவன் நரியை பரியாக்கி திருவிளையாடல் நிகழ்த்தினார்? Untuk pengikut manakah Tuhan telah menukar serigala kepada kuda?

a)

சுந்தரமூர்த்தி நாயனார்/ Sundaramoothi nayanar

b)

திருநாவுக்கரசர்/ Thirunavukarasar

c)

மாணிக்கவாசகர்/ Manikkavasagar

d)

திருஞானசம்பந்தர்/ Thirunyanasambandar