Worksheetsபாடம் 10 கோயில் திருத்தொண்டு
Total questions: 8
Worksheet time: 2mins
ஆலயம் _________ சாலவும் நன்று.
செல்வது
தொழுவது
காப்பது
கோவில் இந்துக்களின் _____ தலம்
புனிதத்
விளையாட்டு
உரையாடும்
கோயிலுக்குத் தொண்டு செய்வது என்பது ______ வழிப்பாடாகும்.
சரியை
கிரியை
யோகம்
ஞானம்
''என் கடன் பணி செய்து கிடப்பதே''
இந்த வரிகளைப் பாடியவர் யார்?
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
சுந்தரமூர்த்தி நாயனார்
மாணிக்கவாசகர்
நான் கோயிலுக்குச் சென்றால் _________________.
தொண்டு செய்வேன்.
நண்பர்களுடன் விளையாடுவேன்.
கூடிப்பேசுவேன்.
இவர்கள் கோவிலுக்கு என்ன தொண்டு செய்கிறார்கள்?
ஆலயத்தை பெருக்கி சுத்தம் செய்கிறார்கள்
ஆலயத்தைக் கழுவுகிறார்கள்
பின்வருவனவற்றுள் எது கோவிலில் தொண்டு செய்யும் நடவடிக்கைக்குத் தொடர்பு அல்லாதது ஆகும்?
பூ பறித்துக் கொடுத்தல்
தண்ணீர் பந்தலில் உதவி செய்தல்
தோரணம் பிண்ணுதல்
விரைவாக சாப்பிடுதல்
திருநாவுக்கரசர் கோயிலில் உள்ள புற்களை __________ கொண்டு சுத்தம் செய்தார்.
மண்வெட்டியைக்
உழவாரப்படையைக்
கத்தரிக்கோலைக்
