NEW
Font size
Worksheetsதமிழ்ப்புத்தாண்டு
Total questions: 7
Worksheet time: 4mins
தமிப்புத்தாண்டு ................. மாதம் கொண்டாடப்படும்
தை
மாசி
பங்குனி
சித்திரை
தமிழ்ப்புத்தாண்டுக்கு முதல் நாள் ...................
மருந்து நீரில் குளிக்க வேண்டும்
வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும்
வாசலில் மஞ்சள் நீர், ................... தெளித்தல் வேண்டும்.
சந்தனம்
தண்ணீர்
கோமியம்
தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று காலையில் எழுந்தவுடன்............................
மங்களப் பொருட்களைப் பார்த்தபின் கண்ணாடியில் முகத்தைப் பார்த்தல் வேண்டும்
மருந்து நீரில் குளித்தபின் கண்ணாடியில் முகத்தைப் பார்த்தல் வேண்டும்
2021-2021ஆம் ஆண்டின் தமிழ் ஆண்டின் பெயர் என்ன?
சார்வரி
பிலவ
ஸ்ரீ முக
60 சுழல் ஆண்டில் பிலவ ஆண்டு எத்தனையாவது ஆண்டு?
3
30
35
எது தமிழ்ப்புத்தாண்டின் முக்கிய நிகழ்வு அல்ல....
மருந்து நீரில் குளித்தல்
மங்களப் பொருட்களைப் பார்த்தப் பின் கண்ணாடியில் முகத்தைப் பார்த்தல்
பஞ்சாங்கம் வாசித்தலைக் கேட்டல்.
உற்றார் உறவினரிடம் ஆசி பெறுதல்.
