wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பாரம்பரிய இசைக்கருவிகள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இது செங்குத்தாக நிறுத்தி விரல்களால் மீட்டப்படும் கருவி.

a)

தம்பூரா

b)

வீணை

2.

தபேலா இணை ___________________ பாகங்களால் ஆனது.

a)

2

b)

3

3.
a)

வீணை

b)

மத்தளம்

4.

மத்தளம்

a)
b)
5.

இது ஒரு பெரிய மண் பானையில் தட்டுவதன் மூலம் ஒலி எழுப்பப்படும் இசைக்கருவியாகும்.

a)

கடம்

b)

மத்தளம்

6.

கோவில்கள் சுப நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு பயன்படுத்த ஏற்ற இசைக்கருவியாகும்.

a)

நாதஸ்வரம்

b)

வயலின்

7.

புல்லாங்குழல், _________ இன வகையான மூங்கில் "மரத்தினால்" செய்யப்படுகின்றது.

a)

புல்

b)

கல்

8.

குழலின் 7 துளைகள் மீது _____________ விரல்களை வைத்து வாசிக்க வேண்டும்.

a)

7

b)

8

9.

இடது கையால் வாசிக்கப்படுவது ___________________ என்றும் வலது கையால் வாசிக்கப்படுவது தயான் என்றும் அழைக்கப்படும்.

a)

பயான்

b)

சியான்

10.

வீணை (veena) ஒரு __________________இசைக்கருவி

a)

நரம்பு

b)

இரும்பு