NEW
Font size
Worksheetsஇறை நம்பிக்கை - திருமதி ந.சாந்தி தாஸ்
Total questions: 10
Worksheet time: 5mins
திருக்குர் ஆன் எந்த மதத்தவரின் புனித நூல்?
இந்துக்கள்
இஸ்லாமியர்கள்
சீக்கியர்கள்
கிறிஸ்துவர்கள்
பரிசுத்த வேதாகமம் எந்த மதத்தவரின் புனித நூல்?
இந்துக்கள்
சீக்கியர்கள்
கிறிஸ்துவர்கள்
இஸ்லாமியர்கள்
குரு கிராந்த் சாயிப் எந்த மதத்தவரின் புனித நூல்?
சீக்கியர்கள்
இஸ்லாமியர்கள்
இந்துக்கள்
கிறிஸ்துவர்கள்
மனிதனின் அன்றாட வாழ்க்கை நடைமுறை தொடங்கி தொன்மங்கள் வரை அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குகின்றது.
இது எந்த புனித நூலுக்குத் தொடர்புடையது?
திருக்குர் ஆன்
குரு கிராந்த் சாயிப்
உலகில் உள்ள அனைத்து மக்களும் சமமானவர்களே என்று கூறுகின்றது.
இது எந்த புனித நூலுக்குத் தொடர்புடையது?
பைபிள்
குரு கிராந்த் சாயிப்
இறைவன் உலகத்தையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்தார் என்று உணர்த்துகின்ரது.
இது எந்த புனித நூலுக்குத் தொடர்புடையது?
திருக்குர் ஆன்
பைபிள்
உண்மையையும் பொய்மையையும் பகுத்தறிந்து செயல்படக் கூறுகின்றது.
இது எந்த புனித நூலுக்குத் தொடர்புடையது?
திருக்குர் ஆன்
பைபிள்
எளிமை, கருணை, அன்பு, அருள் போன்ற நற்குணங்கள் கொண்டிருப்பதை வலியுறுத்துகின்றது.
இது எந்த புனித நூலுக்குத் தொடர்புடையது?
திருக்குர் ஆன்
குரு கிராந்த் சாயிப்
இறைவனிடத்திலும் மனிதர்களிடத்திலும் அன்பு கொள்ளப் பாலமாக இருந்து நெறிப்படுத்துகிறது.
இது எந்த புனித நூலுக்குத் தொடர்புடையது?
குருன்கிராந்த் சாயிப்
பைபிள்
பாவங்கள் செய்யாமல், இறைவழியில் நடக்கும்படி எடுத்துக் கூறுகின்றது.
இது எந்த புனித நூலுக்குத் தொடர்புடையது?
பைபிள்
திருக்குர் ஆன்
