NEW
Font size
WorksheetsBIBLE QUIZ
Total questions: 10
Worksheet time: 5mins
பாவத்தின் சம்பளம் மரணம், ஆனால் தேவனுடைய தயவினால் ------------வின் மூலமாய் நித்திய ஜீவன் கிடைக்கிறது
பரிசுத்த வாழ்
பரிசுத்த ஆவி
இயேசு கிறிஸ்து
இறை வாக்கினார்
ரூத்து போவாசின் வயலில் என்ன செய்தார் ?
சிந்திய கதிர்களை பொறுக்கி சேர்த்தார்
வயலில் உழுதார்
வயலை சீரமைத்தார்
வயலை மேற்பார்வையிட்டார்
அப்பழியை எந்நாளும் நான் சுமப்பேன்,இது யாருடைய கூற்று?
ரூபன்
யூதா
பென்யமின்
யாக்கோபு
எது சூனியத்திற்கு நிகரான பாவம்
விபச்சாரம்
சிலை வழிபாடு
கலகம்
திருட்டு
தாவீதுக்கும் பத்சேபாவுக்கும் பிறந்த குழந்தையின் பெயர் என்ன?
அப்சலோம்
சாலமோன்
ரெகொபாம்
யூதா
நீ ஏன் சினமுற்றிருக்கிறாய்?இது யாருடைய கூற்று?
காயீன்
ஆபேல்
ஆண்டவர்
ஆதாம்
எதை விடியும் வரை உன்னிடம் இருத்தல் ஆகாது என்று ஆண்டவர் கூறுகிறார்?
பலி கொடுத்த உணவு
வேலையாளின் கூலி
ஆண்டவருக்கென்று படைக்கப்பட்டவை
பகைமை
வேற்றினத்தாரின் அருவருப்பான வழக்கங்கள் குறித்த எச்சரிக்கை எது?
ஆண்டவருக்கு அஞ்சி நடவாமை
கீழ்படியாமை
குறி சொல்லி,நாள் பார்த்து ,சகுனங்களை நம்பி மந்திரவாதிகளை ஏவிவிடுதல்
தற்பெருமை
உன்னத கடவுளின் அர்ச்சராக இருந்தவர் பெயர் என்ன?
மெல்கிசேதேக்கு
சோதோம் ராஜா
சாலேம்
தாவீது ராஜா
என்மீது அன்புக் கூர்ந்து என் கட்டளைகளைக் கடைப்பிடிப்போர்க்கு _______________ தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன்.
10
100
1000
10000
