wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சுந்தரர்

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

சுந்தரரின் பெற்றோர் பெயர் யாது?

a)

அ. சடையனார் – இசைஞானியார்

b)

ஆ. மூர்த்தி – திலகவதியார்

c)

இ. சிவபாத இருதையார் – பகவதி

2.

சுந்தரர் பாடிய முதற்பாடல் எது?

a)

அ. தோடுடைய

b)

ஆ. கூற்றாயினவாறு

c)

இ. பித்தா பிறைசூடி

3.

சிவபெருமான் சுந்தரரை எப்போது ஆட்கொண்டார்?

a)

அ. தெருவில் விளையாடும்போது

b)

ஆ. திருமணத்தின்போது

c)

இ. நஞ்சை எடுத்து தரும்போது

4.

இறைவனை சுந்தரர் கடுமையாக திட்டியதால் அவருக்கு இறைவன் சூட்டிய பெயர் என்ன?

a)

அ. சுந்தரர்

b)

ஆ. ஆரூரர்

c)

இ. வன்தொண்டர்

5.

திருவாரூரில் சுந்தரர் யாரை மணந்தார்?

a)

அ. பரவையார்

b)

ஆ. சங்கிலியார்

c)

இ. புனிதவதியார்

6.

அடியவர்களைத் தொழுது சுந்தரர் பாடிய பதிகத்தின் பெயர் என்ன?

a)

அ. திருப்பாட்டு

b)

ஆ. திருத்தொண்டர் தொகை

c)

இ. திருப்புராணம்

7.

இறைவனோடு அதிக நெருக்கம் கொண்ட சுந்தரரை மற்ற அடியார்கள் எப்படி அழைத்தனர்?

a)

அ. தம்பிரான் தோழன்

b)

ஆ. சிவனடியார்

c)

இ. ஆலால சுந்தர்

8.

இறைவனை பொன்னாற்மேனியனாகக் கண்டவர் யார்?

a)

அ. சம்பந்தர்

b)

ஆ. நாவுக்கரசர்

c)

இ. சுந்தரர்

9.

சுந்தரரின் நெருங்கிய நண்பர் யார்?

a)

அ. சேரமான்

b)

ஆ. நெடுஞ்செழியன்

c)

இ. கரிகாலன்

10.

சுந்தரர் எதில் ஏறி கைலாயம் சென்றடைந்தார்?

a)

அ. வெள்ளையானை

b)

ஆ. வெள்ளைக்குதிரை

c)

இ. எருது