WorksheetsTest #3 - John 1:29-42
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
யோவான் ஞானஸ்நானம் கொடுத்த இடம்?
a)
பெத்தாபரா
b)
நாசரேத்
c)
ஜெருசலேம்
2.
ஆவியானவர் ......... வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன்.
a)
புறாவைப்போல
b)
காகத்தைப்போல
c)
குருவியைப்போல
3.
யோவான் எதற்கு அனுப்பப்பட்டான்?
........ ஞானஸ்நானங் கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்
a)
ஜலத்தினால்
b)
ஆவியினால்
4.
இவரே ....... என்று சாட்சி கொடுத்துவருகிறேன் என்றான்.
a)
தேவனுடைய குமாரன்
b)
மரியாளுடைய குமாரன்
5.
யார் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுப்பார்?
a)
யோவான்
b)
இயேசு
c)
யோசேப்பு
6.
தன் சீடர்கள் எத்தனை பேர் இருக்கும்போது ,இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்று யோவான் ஸ்நானகன் சொன்னான்?
a)
2
b)
3
c)
4
d)
5
7.
ரபீ என்றால் என்ன அர்த்தம்?
a)
போதகரே
b)
ஆண்டவரே
c)
தேவனே
8.
இயேசுவுக்கு பின் சென்ற சீடர்கள் யார்?
a)
யோவானும் அந்திரேயாவும்
b)
யோசேப்பும் அந்திரேயாவும்
9.
அந்திரேயாவின் சகோதரன் யார்?
a)
சீமோன்
b)
யோவான்
c)
யோசேப்பு
10.
பேதுருவின் அப்பா பெயர் என்ன?
a)
யோனா
b)
சீமோன்
c)
யோவான்
d)
யோசேப்பு
100 %
