NEW
Font size
WorksheetsJoshua - Jericho today
Total questions: 10
Worksheet time: 5mins
உன் வாழ்நாள் முழுவதும் எந்த மனிதனும் உன்னை எதிர்த்து நிற்க மாட்டான் இது யார் கூறியது ?
மோசே
ஆபிரகாம்
கடவுள்
யோசுவா
'அஞ்சாதே! கவலைப்படாதே! ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் நீ செல்லும் இடமெல்லாம் உன்னோடு இருப்பேன் 'என்று கடவுள் யாரிடம் கூறினார் ?
மோசே
ஆபிரகாம்
வானதூதர்
யோசுவா
இராகாபு எந்த நிறத்தில் கட்டி வைத்தார் ?
நீலம்
சிவப்பு
கருஞ்சிவப்பு
வெள்ளை
உடன்படிக்கைப் பேழையைத் தூக்கி வந்த குருக்கள் காலடி பட்டவுடன் மேற்பகுதியில் இருந்து ஓடிவந்த யோர்தான் நீர் வெகு தொலையில் நின்றது
சரி
தவறு
எரிகோ நகரை ஏழாம் நாள் மக்கள் எத்தனை முறை சுற்றி வந்தனர் ?
3
6
7
1
யோசுவாவை ஏமாற்றிய குடிமக்கள் யார் ?
கிபயோனியர்
மிதியானியர்
ஏதோமியர்
அம்மோனியர்
'ஆண்டவரே கடவுள் என்பதற்கு நம் அனைவருக்கும் இப்பலிபீடமே சான்று ' -பலிபீடத்தின் பெயர்
எரிக்கோ
எருசலேம்
லூசு
கிலயாது
யோசுவா தோற்கடித்த மன்னர்களின் எண்ணிக்கை ?
35
21
32
31
கதிரவனும் நிலவும் எவ்வளவு நேரம் நடுவானில் அசையாது நின்றது ?
1 hour
7 hours
1 day
7 days
எந்த நகரை மீண்டும் கட்டுபவன் சபிக்கப்பட்டவன்
லூசு
எரிக்கோ
எருசலேம்
கிலயாது
