NEW
Font size
Worksheetsஅறுவகை சமயங்கள்
Total questions: 10
Worksheet time: 3mins
இந்து சமயம் __________ பிரிவுகளைக் கொண்டது.
நால்வகை சமய
ஐவகை சமய
அறுவகை சமய
அறுவகை சமயங்களை வகைபடுத்தியவர் யார்?
நால்வர்
சுந்தரர்
ஆதிசங்கரர்
ஆறு பிரிவுகளில் முதன்மையான இரு சமயங்கள் எவை?
சைவமும் வைணவமும்
சாக்தமும் சௌரமும்
அறுவகை சமயங்களை என்று __________ அழைப்பர்.
ஏக்மதம்
தின்மதம்
ஷண்மதம்
சைவ சமயத்தின் முழுமுதல் கடவுள் __________.
சிவபெருமான்
திருமால்
முருகபெருமான்
வைணவ சமயத்தின் முழுமுதல் கடவுள் __________.
சிவபெருமான்
திருமால்
முருகபெருமான்
அறுவகை சமயத்தினரும் வழிபடும் கடவுள் யார்?
சிவபெருமான் - சைவம்
விநாயகர் - காணாபத்யம்
சக்தி - சாக்தம்
சௌர சமயக் கடவுளான __________ உலக மக்கள் அனைவராலும் போற்றப்படுகிறார்.
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
சௌர சமயக் கடவுளை __________ வணங்க வேண்டும்.
பேரொளி வடிவாக
பொங்கல் வைத்து
சாஷ்டாங்கமாக
சைவ சமயத்தினர் போற்றிப் பாடும் பாடல்களின் தொகுப்பு __________.
தேவாரம்
திருவாசகம்
திருமுறைகள்
