WorksheetsHindu Dharma Class - Guru
Total questions: 10
Worksheet time: 5mins
நமக்கு மந்திர உபதேசம் செய்யும் குரு யார்?
What type of Guru who teaches us manthra?
போதனா குரு
Bothanaa Guru
உபதேச குரு
Ubathesa Guru
கிரியா குரு
Kiriyaa Guru
நமக்கு பூஜை முறைகளைக் கற்பிக்கும் குரு யார்?
What type of Guru who teaches us the methods of worship?
கிரியா குரு
Kiriyaa Guru
உபதேச குரு
Ubathesa Guru
போதனா குரு
Bothanaa Guru
சமய தத்துவங்களைப் போதிக்கும் குருவை _______ என்போம்.
The guru who teaches religious philosophies is called __________.
கிரியா குரு
Kiriyaa Guru
உபதேச குரு
Ubathesa Guru
போதனா குரு
Bothanaa Guru
குரு நம் _______________ போக்குவார்.
Guru will dispel our _____________.
வறுமையை
Poverty
அறியாமையை
Ignorance
துன்பத்தை
Suffering
ஆதிசங்கரரின் குரு யார்?
Who is the guru of Adisankar
கோவிந்த பகவத்பாதர்
Kovintha Bagavathbaathar
வியாசர்
Viyaasar
பதஞ்சலி
Pathanjali
குருமார்களின் பெயரைக் கண்டுப்பிடிக்கவும்/ Find the Guru’s name.
இராமகிருஷ்ண பரமஹம்சர்
Iraamakiruhnaa Paramahamsar
ஆதிசங்கர பகவத்பாதர்
Aathisankara Baghavathpaathar
இராமலிங்க வள்ளலார்
Raamalingga Vallalaar
குருமார்களின் பெயரைக் கண்டுப்பிடிக்கவும்/ Find the Guru’s name.
ஆதிசங்கர பகவத்பாதர்
Aathisankara Baghavathpaathar
இராமலிங்க வள்ளலார்
Raamalingga Vallalaar
இராமகிருஷ்ண பரமஹம்சர்
Iraamakiruhnaa Paramahamsar
குருமார்களின் பெயரைக் கண்டுப்பிடிக்கவும்/ Find the Guru’s name.
இராமலிங்க வள்ளலார்
Raamalingga Vallalaar
இரமண மகரிஷி
Ramana Magharishi
இராமகிருஷ்ண பரமஹம்சர்
Iraamakiruhnaa Paramahamsar
குருமார்களின் பெயரைக் கண்டுப்பிடிக்கவும்/ Find the Guru’s name.
ஆதிசங்கர பகவத்பாதர்
Aathisankara Baghavathpaathar
இரமண மகரிஷி
Ramana Magharishi
இராமலிங்க வள்ளலார்
Raamalingga Vallalaar
குருமார்களின் பெயரைக் கண்டுப்பிடிக்கவும்/ Find the Guru’s name.
ஆதிசங்கர பகவத்பாதர்
Aathisankara Baghavathpaathar
இராமகிருஷ்ண பரமஹம்சர்
Iraamakiruhnaa Paramahamsar
இராகவேந்திரர்
Raghaventhirar
