Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சமய வகுப்பு ( திருநாவுக்கரசர்) படிநிலை 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

திருவாமூரில் பிறந்தவர் யார்?

a)

மருள்நீக்கியார்

b)

திருஞானசம்பந்தர்

c)

அப்பூதியடிகள்

2.

சமண சமயத்தில் திருநாவுக்கரசரின் பெயர் என்னவென்று மாற்றமடைந்தது?

a)

தருமசேனர்

b)

மஹேந்திர பல்லவன்

c)

மருள்நீக்கியார்

3.

யாருக்கு திருநாவுக்கரசர் சமண சமயத்தைத் தழுவியது பிடிக்கவில்லை?

a)

புகழனார்

b)

மாதினியார்

c)

திலகவதியார்

4.

சூலை நோய் கண்ட போது திருநாவுக்கரசர் என்ன பாடலைப் பாடினார்?

a)

மாசில் வீணையும்

b)

கூற்றாயினவாறு

c)

தோடுடைய செவியன்

5.

அப்பர் செய்த உளவாரப் பணி என்ன?

a)

கோயிலில் பாட்டுப் பாடுதல்

b)

கோயிலைச் சுத்தல் செய்தல்.

c)

கவிதைப் புனைதல்.

6.

திருமறைக்காட்டில் திருநாவுக்கரசர் என்ன செய்தார்?

a)

பாடி கோயில் கதவைத் தானாக கதவைத் திறக்க வைத்தார்,

b)

பாடி கோயில் கதவை மூடினார்.

c)

பாடி கோயில் கதவை மூடினார் பின் திறந்தார்.

7.

திருநாவுக்கரசர் சத்திரம், திருநாவுக்கரசர் மோர் பந்தல் என நிறுவிய பக்தர் யார்?

a)

திருஞானசம்பந்தர்

b)

அப்பூதியடிகள்

c)

பல்லவ மன்னர்

8.

யார் திருநாவுக்கரசரை கல்லோடு கட்டி கடலில் இறக்கியது?

a)

சைவர்கள்

b)

சமணர்கள்

c)

பெளதர்கள்

9.

திருநாவுக்கரசர் பல்லக்கில் யாரைத் தூக்கினார்?

a)

மகேந்திர மன்னர்

b)

புகழனார்

c)

திருஞானசம்பந்தர்

10.

சிவனுடன் திருநாவுக்கரசர் கலந்த இடம் எது?

a)

வேதாராண்யம்

b)

திருபுகலூர்

c)

திருவாமூர்