Worksheetsசமய புதிர்ப்போட்டி 1
Total questions: 10
Worksheet time: 5mins
இறைவனைத் தந்தையாகக் கண்டவர் யார்?
திருநாவுக்கரசர்
மாணிக்கவாசகர்
திருஞானசம்பந்தர்
சுந்தரமூர்த்தி நாயனார்
திருஞானசம்பந்தர் பிறந்த ஊர் எது?
சீர்காழி
திருவாமூர்
திருநாவலூர்
வாதவூர்
திருஞானசம்பந்தர் "தோடுடைய செவியன்..." என யாரைக் குறிப்பிட்டார்?
கிருஷ்ணன்
கண்ணன்
சிவபெருமான்
விநாயகர்
திருஞானசம்பந்தர் எத்தனை வயதில் ஞானப்பால் உண்டார்?
3
16
20
60
எது தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் நன்மை அல்ல?
மூளைக்குச் செல்லும் இரத்தவோட்டத்தை அதிகரிக்கிறது
ஞாபக சக்தியை அதிகரிக்கிறது
மாணவர்கள் சுறுசுறுப்பாக செயல்பட உதவும்.
அது ஒரு வகை தண்டனை ஆகும்.
யார் ஆளுடையப் பிள்ளை என்ற இயற்பெயரைக் கொண்டவர்?
திருநாவுக்கரசர்
மாணிக்கவாசகர்
திருஞானசம்பந்தர்
சுந்தரமூர்த்தி நாயனார்
புகழனார் மற்றும் மாதினியார் ஆகிய தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தவர் யார்?
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
கண்ணப்ப நாயனார்
மாணிக்கவாசகர்
திருநாவுக்கரசரின் இயற்பெயர் என்ன?
ஆளுடையப் பிள்ளை
மருள்நீக்கியார்
தருமசேனர்
ஆலால சுந்தரர்
திலகவதியார் ஏன் தம் தம்பியை எண்ணி கவலைக் கொண்டார்?
திருநாவுக்கரசர் சமண சமயத்தில் சேர்ந்தைமையால்
சூலை நோய் ஏற்பட்டதால்
சமண சமயத்தின் தலைவரானதால்
திருநீரைப் பூச மறுத்ததால்
எது ஒரு இந்துவின் கடமை அல்ல?
திருநீறை அணிதல்
இல்ல வழிபாடு செய்தல்
கோவிலுக்குச் சென்று வழிபடுதல்
கோவிலில் விளையாடுதல்
