Font size
Worksheetsஇந்து தர்மம் 2 - சமயச் சின்னங்கள் ஓர் அறிமுகம்
Total questions: 8
Worksheet time: 5mins
சமயச் சின்னங்களைத் தேர்ந்தெடுக.
திருநீர் அணியும் முறையைத் தேர்ந்தெடுக.
வலது உள்ளங்கையில் திருநீற்றை வாங்க வேண்டும்
கீழே சிந்தாமல், அண்ணாந்து பார்த்து, பூசிக்கொள்ளல் வேண்டும்.
மீத திருநீற்றை வீச வேண்டும்
பூசும் போது சிவாயநம அல்லது சிவசிவ என்று சொல்ல வேண்டும்.
திருநீறு பூசிம் காலங்கள்:
எப்பொழுதும்
முணவு உண்ணுவதற்கு முன்னும் பின்னும்
பூஜைக்கு முன்னும் பின்னும்
காலை; மாலை
திருநாவுக்கரசரும் திலகவதி அம்மையாரும்
மருள்நீக்கியார் சூலை நோயின் போது யாரைத் தேடிச் சென்றார்?
அம்மா
அக்காள்
அப்பா
அண்ணன்
திருநாவுக்கரசரும் திலகவதி அம்மையாரும்
மருள்நீக்கியாரின் அக்காள் எதனை தந்து உடலெங்கும் பூசச் சொன்னார்?
குங்குமம்
சந்தனம்
திருநீறு
பால்
திருநாவுக்கரசரும் திலகவதி அம்மையாரும்
இறைவனின் திருவருளால் __________ என்று பெயர் பெற்றார்.
சுந்தரர்
மாணிக்கவாசகர்
திருஞான சம்பந்தர்
திருநாவுக்கரசர்
______________________
கொடுமைபல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக் கேஇர வும்பகலும்
பிரியாது வணங்குபவன் எப்பொழுதும்
பிரியாது வணங்குபவன் எப்பொழுதும்
ஏற்றாயடிக் கேஇர வும்பகலும்
கூற்றாயின வாறுவி லக்கலீர்
கொடுமைபல செய்தன நானறியேன்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
_______________________________
ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே
பிரியாது வணங்குபவன் எப்பொழுதும்
குடரோடு துடக்கி முடக்கியிட
கூற்றாயின வாறுவி லக்கலீர்
கொடுமைபல செய்தன நானறியேன்
