wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இந்து தர்மம் 2 - இல்ல வழிப்பாடு

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

இது என்ன?

a)

வரவேற்பு அறை

b)

சமயல் மேடை

c)

பூஜை மேடை / மாடம்

d)

வீட்டு வாசல்

2.

இங்கு என்னென்ன இருக்கும்?

a)

சமையல் பொருள்கள்

b)

தெய்வ திருவுருவ படங்கள்

c)

பூஜைப் பொருள்கள்

d)

சமயச் சின்னங்கள்

3.

பூஜை மாடத்தை எவ்வாறு வைத்துக் கொள்ள வேண்டும்?

a)

பூஜைப் பொருள்களைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்

b)

இந்த இடத்தைத் தூய்மையை எப்பொழுதும் பேணிக் காக்க வேண்டும்.

c)

பூஜைப் பொருள்களைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

d)

சமயச் சின்னங்களைப் பயபக்தியுடன் பயன்படுத்த வேண்டும்.

4.

என் வழிப்பாட்டு முறை

முதலில் குளிப்பேன். பின், சமய ஆடை அணிவேன்.

a)

எனது பிரார்த்தனையை மேற்கொள்வேன்

b)

பூஜை மேடையைச் சுத்தம் செய்வேன்

c)

பூஜை அறைக்குச் சென்று சமயச்சின்னங்களை அணிவேன்.

d)

தீர்த்த செம்பின் நீரை மாற்றுவேன்

5.

என் வழிப்பாட்டு முறை

பூஜை மேடையைச் சுத்தம் செய்வேன். பின், தீர்த்த செம்பின் நீரை மாற்றுவேன்

a)

எனது பிரார்த்தனையை மேற்கொள்வேன்

b)

தெய்வத் திருவுருவங்களுக்குப் பூ வைப்பேன்.

c)

பூஜை அறைக்குச் சென்று சமயச்சின்னங்களை அணிவேன்.

d)

தீர்த்த செம்பின் நீரை மாற்றுவேன்

6.

மூர்த்தி நாயனார்

அவர் ஆலவாய் சொக்கநாத பெருமனுக்குச் ____________ இடும் தொண்டாற்றி வந்தார்.

a)

கங்கை

b)

திருநீர்

c)

குங்குமம்

d)

சந்தனகாப்பு

7.

மூர்த்தி நாயனார்

தனது கரத்தையே ________ கட்டையாகக் கருதி கல்லில் தேய்த்தார்.

a)

கங்கை

b)

திருநீர்

c)

குங்குமம்

d)

சந்தனக்

8.

மூர்த்தி நாயனார்

சிவபெருமான் அவருக்குக் காட்சி தந்து, அவருடைய கை பழையபடி ஆகுமாறு அருள்புரிந்தார்.

a)

சரி

b)

பிழை

9.

மூர்த்தி நாயனார்

மூர்த்தி நாயனார் எவ்வாறு காட்சியளிப்பார்?

a)

சந்தனத்தைப் பூசிக் கொண்டார்

b)

உருத்திராட்சத்தையே அணிகலனாக அணிந்தார்

c)

திருநீரைக் கவசமாகத் தரித்தார்.

d)

தலையில் சடாமுடியையே கிரீடமாக கொண்டார்

10.

பாடிப் பழகுவோம்

________________________________
வந்தனை செய்யத் தலை அமைத்தேன் கைதொழ அமைத்தேன்
பந்தனை செய்வதற்கு அன்பு அமைத்தேன் மெய்அரும்ப வைத்தேன்
வெந்த வெண்ணீறணி ஈசற்கு இவையான் விதித்தனவே.

a)

வெந்த வெண்ணீறணி ஈசற்கு இவையான் விதித்தனவே.

b)

பந்தனை செய்வதற்கு அன்பு அமைத்தேன் மெய்அரும்ப வைத்தேன்

c)

வந்தனை செய்யத் தலை அமைத்தேன் கைதொழ அமைத்தேன்

d)

சிந்தனை செய்ய மனம் அமைத்தேன் செப்ப அமைத்தேன்