wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

BG 4.15,16&17

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

மூன்று விதமான செயல்கள் என்று பகவான் எதை கூறுகிறார்?

What are the three kinds of Acts told by Sri Krishnaa?

a)

இறந்தகால செயல், நிகழ்கால செயல் & எதிர்கால செயல்

Past Act, Present Act & Future Act

b)

கர்மா, விகர்மா & அகர்மா

Karma, Vikarma & Akarma

c)

தீய செயல், மிகுந்த தீமையான செயல், கொடூரமான செயல்

Bad Act, Very Bad Act & Cruel Act

2.

தடை செய்யப்பட்ட செயல் என்பது ........................... எனப்படுகிறது

Forbidden action is called as ..............................

a)

கர்மா

Karma

b)

அகர்மா

Akarma

c)

விகர்மா

Vikarma

3.

செயலில்லாத செயல் அல்லது செயலின்மை .......................................எனப்படுகிறது

Inaction is called as ..........................

a)

விகர்மா

Vikarnma

b)

அகர்மா

Akarma

c)

கர்மா

Karma

4.

செயல் என்பது ....................................... எனப்படுகிறது

Action is called as ......................................

a)

கர்மா

Karma

b)

அகர்மா

Akarma

c)

விகர்மா

Vikarma

5.

மற்றவர்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தும் செயல் செய்தால், இயற்கை நமக்கும் அதே வலியை சற்று காலம் கழித்து தருகிறது

If we do an act that causes sufferings to others, nature gives us the same suffering after some time.

a)

தவறு

False

b)

சரி

True

6.

பிறருக்கு நன்மை தரும் செயல் செய்தால் நாம் எதிர்காலத்தில் அதன் நற்பலனை அனுபவிக்க பூமியிலோ அல்லது உயர் கிரகங்களிலோ மீண்டும் பிறப்போம்

If we do good to others, in future, to enjoy the results we would take birth in earth or higher planets.

a)

சரி

True

b)

தவறு

False

7.

கோவிலுக்குச் செல்வது அகர்மா

Going to temple is Akarma

a)

தவறு

False

b)

சரி

True

8.

அகர்மாவில் எந்த பௌதீக விளைவுகளும் ஏற்படாது

Akarma does not create any material results

a)

சரி

True

b)

தவறு

False

9.

கிருஷ்ணர் விதிகளை உருவாக்குபவர் அதனால் உலகின் விதிகள் அவரை பாதிக்காது

Krishna creates rules. So, the rules of earth does not impact Him

a)

தவறு

False

b)

சரி

True

10.

போரில் பெரியவர்களை கொள்வதால் தனக்கு பாவம் ஏற்படும் என்று அர்ஜுனர் நினைத்தார்.

Arjuna thought that he would be sinful if he kills elders

a)

இல்லை

No

b)

ஆம்

Yes

11.

அர்ஜுனர் பழி வாங்குவதற்காக போர் செய்தால் அது விளைவுகளை உண்டாக்குமா?

If Arjuna participates in the war to take revenge, will it give results?

a)

ஆம்

Yes

b)

இல்லை

No

12.

பீஷ்மரை கொல்வதால் அர்ஜுனருக்கு ஏன் தண்டனை கிடையாது?

If Arjuna kills Bhishma, he does not get any punishment. Why?

a)

பீஷ்மர் எதிரி

Bhishma is enemy

b)

பீஷ்மர் அர்ஜுனரின் தாத்தா

Bhishma is the Grand Father

c)

அது கிருஷ்ணரின் கட்டளை

It is Krishna's order

13.

தீய எண்ணம் கொண்டவர்கள் அரசாளக்கூடாது என்பதால் கிருஷ்ணர் போர் நடக்கவேண்டும் என்று விரும்பினார்.

Krishna did not want evil people to rule the world. So He wanted the war to happen

a)

தவறு

False

b)

சரி

True

14.

நாம் ஏன் கிருஷ்ணர் விருப்பப்படி செயலாற்ற வேண்டும்?

Why should we act as per Krishna's instructions?

a)

அதுவே நமது கடமை

It is our duty

b)

அதுவே நமக்கு நன்மை அளிக்கும்

It will do good to us

c)

செயல் விளைவுகள் ஏற்படாது

There will not be any reaction

d)

மூன்றும் சரி

All three are correct

15.

நல்ல விளைவுகள் தரக்கூடிய செயல்கள் மட்டுமே செய்தால் கூட நாம் மறுபடி பிறக்க நேரிடும்

Even if we do good acts only, we would be born again

a)

சரி

True

b)

தவறு

False